ஆத்தாடி.. எத்தன பேர் மானம் காத்துல பறக்க போகுதோ தெரியலையே.. நடிகை சோனா செயலால் அதிர்ச்சியில் பிரபலங்கள்..!

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகை ஆக கண்களை காட்டி இழுத்தவர்தான் நடிகை சோனா. இவர் 2000 காலகட்டத்தில் தமிழில் வெளிவந்த பல்வேறு திரைப்படங்களை கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்தும் மிகப்பெரிய அளவில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

அஜித் மற்றும் ஜோதிகா நடித்த பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தில் நடித்து நடித்து நடிகையாக அறிமுகமானார் சோனா.

நடிகை சோனா:

திரைப்படத் துறைக்கு வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக இருந்து 2002 ஆம் ஆண்டில் மிஸ் தமிழ்நாடு பட்டத்தை பெற்றார்.

அதன் மூலம் தான் திரைப்பட வாய்ப்புகள் சோனாவுக்கு கிடைக்கத் தவங்கியது. ஒவ்வொரு படத்திலும் தனது குத்தாட்ட பாடல்கள் மற்றும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவராக பார்க்கப்பட்டார் சோனா.

இவர் கவர்ச்சி நடிகை என முத்திரை குத்தப்பட்டததால் திருமணம் கூட நடக்காமல் போனது. அந்த பிம்பத்தை மாற்ற தொலைக்காட்சி தொடர்களில் அம்மாவாக கூட நடித்து பார்த்தார். ஆனால் வேளைக்கு ஆகவில்லை.

இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த குசேலன் திரைப்படத்தில் இவர் வடிவேலுக்கு ஜோடியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் எனபது இருந்தது குறிப்பிடுத்தக்கது.

மேலும் அவர் பத்து பத்து, மிருகம் உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

கவர்ச்சியால் அழிந்த சோனா:

வயசு ஆக ஆக அவரது கவர்ச்சி ரசிகர்களுக்கு திட்டி போனதால் படவாய்ப்புகள் மந்தம் தட்டியது. ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் கிடைக்காமல் சினிமாவை விட்டே ஒதுங்கிவிட்டார்.

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை சோனா “ஸ்மோக்” என்ற வெப் தொடரை இயக்க இருக்கிறார்.

இந்த வெப்தொடர் முழுக்க முழுக்க தனது சுயசரிதை படமாக அமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை அவரே இயக்கியும், நடித்தும் வருகிறார்.

இதற்கு முன்னதாக சோனா 13 வருடத்திற்கு முன்னரே தனது சுயசரிதையை வார இதழ் ஒன்றில் தொடராக எழுதி வெளியிட்டு இருந்தார்.

அது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு வரவேற்பு பெற்று பெரும் பரபரப்பு கிளப்பியது. அடுத்த தற்போது வெப் தொடர்பு மூலம் தனது சுயசரிதை எழுத ஆரம்பித்திருக்கிறார் சோனா.

சுயசரிதை சொல்லப்போகும் உண்மைகள்:

குறிப்பாக இந்த சுயசரிதையில் சோனாவிடம் தவறாக நடந்து கொண்ட பல பிரபலங்களின் முகங்கள் வெளியில் வரும் என கூறப்படுகிறது.

இது குறித்து கூறிய சோனா, இந்த தொடர் மூலம் நான் அனுபவித்த வலி, வாங்கிய அடி, என்னுடைய காதல் என அனைத்து விஷயங்களையும் சொல்லவிருக்கிறேன் என்றார்.

கிட்டத்தட்ட சோனாவின் 5 வயது கதாபாத்திரத்தில் இருந்து ஆரம்பித்து 30 வயது வரை இந்த தொடர் வெளியிடப்படும் என கூறப்பட்டு வருகிறது.

பதற்றத்தில் பெரும்புள்ளிகள்:

இதற்காக 5 வயது கதாபாத்திரத்தில் ஆதினி, 14 வயது கதாபாத்திரத்தில் ஜனனி மற்றும் 30 வயது கதாபாத்திரத்தில் அபய் உள்ளிட்டோ நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட 99 சதவீதம் உண்மை இந்த தொடரின் மூலம் சோனா சொல்லப் போவதாக கூறியிருக்கிறார். இதுவரை சொல்லப்படாத கதைகள், மறைக்கப்பட்ட பல உண்மைகள் உள்ளிட்டவை இந்த தொடரின் மூலம் வெளியாகும் என சோனா வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

இதன் மூலம் பல நட்சத்திர பிரபலங்களின் முகம் வெளியில் வரும் என்பது என்பதால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு கிளப்புகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version