இப்போ என்ன புதுசா கேக்குற.. ஒரே கேள்வி.. கணவரை பிரிந்த சோனியா அகர்வால்..!

பஞ்சாபில் பிறந்து வளர்ந்த நடிகை சோனியா அகர்வால் தமிழ் மொழி திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார். குறிப்பாக தமிழில் காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.

இதனை அடுத்து பல தமிழ் படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டதை அடுத்து இவருக்கு ரசிகர் வட்டாரம் அதிகரித்தது.

நடிகை சோனியா அகர்வால்..

நடிகை சோனியா அகர்வால் தமிழ் திரை உலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் செல்வராகவன் இயக்கத்தில் வெளி வந்த படத்தில் நடிக்கும் போது அவரோடு காதல் ஏற்பட்டது.

இந்நிலையில் சோனியா அகர்வால் நடிப்பில் வெளி வந்த காதல் கொண்டேன், கோவில், மது,ர செவன் ஜி ரெயின்போ காலனி, திருட்டுப் பயலே ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை இவருக்குப் பெற்றுத் தந்தது

இதனை அடுத்து பெற்றோர்களது சம்மதத்தோடு இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் திருமணம் 2006 – ஆம் ஆண்டு டிசம்பர் 15 – ஆம் தேதி நடந்தது.

பெரிய திரையில் நடிகையாக நடித்த இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். குறிப்பாக கலைஞர் தொலைக்காட்சிகள் 2009 – ஆம் ஆண்டு வெளி வந்த நாணல் தொடரிலும் புதுயுகம் தொலைக்காட்சிகள் 2013 – ஆம் ஆண்டு வெளி வந்த மல்லி தொடரிலும் நடித்திருக்கிறார்.

கணவரை பிரிந்த சோனியா..

செல்வராகவனை திருமணம் செய்து கொண்ட சோனியா அகர்வால் நீண்ட நாள் இருவரும் இணைந்து வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து செல்வராகவனிடம் இருந்து விவாகரத்து பெற்று தற்போது தனித்து வசித்து வருகிறார்.

அந்த வகையில் நடிகை சோனியா அகர்வால் செல்வராகவன் விவாகரத்து குறித்து சமீபத்தில் இணைய பக்கங்களில் ஒரு தகவல் வைரல் ஆகி வருகிறது.

அதன் படி திருமணத்திற்கு முன்பு நடிகை சோனியா அகர்வால் மது பழக்கம் புகைப்படக்கமாக இரண்டிற்கும் பழக்கப்பட்டிருக்கிறார். இதை தெரிந்தே தான் இயக்குனர் செல்வராகவன் சோனியா அகர்வால் காதலித்து திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்.

புதுசா கேட்கிற ஒரே கேள்வி..

திருமணம் முடித்த பிறகும் நடிகை சோனியா அகர்வாலுக்கு இந்த பழக்கம் தொடர்ந்து இருக்கிறது. ஒரு முறை இது போல இனி மேல் மது அருந்துவது புகைப்பிடிப்பது கூடாது என சோனியா அகர்வாலுக்கு அறிவுறுத்தி இருக்கிறார் செல்வராகவன்.

இதனால் கடுப்பான நடிகை சோனியா அகர்வால் இதில் இந்த பழக்கம் எல்லாம் எனக்கு இருக்கிறது என தெரிந்து தானே என்னை காதலித்து திருமணம் செய்து கொண்டாய் இப்போது என்ன புதுசா கேட்கிற என கேள்வி எழுப்ப இருக்கிறார்கள் என கேட்டு இருக்கிறார்.

இதன் பிறகு இயக்குனர் செல்வராகவன் மற்றும் சோனியா அகர்வால் இடையே கருத்து மோதல் வெடித்திருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக விவாகரத்து நடந்தது என பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய தன்னுடைய வீடியோ ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி போனது.

அதோடு இந்த விஷயத்தை தங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதோடு இப்ப என்ன புதுசா கேக்குற ஒரு கேள்வி என்று சோனியா அகர்வால் இயக்குனர் செல்வராக அவனிடம் எப்படி கேட்டு இருக்கிறார் பாருங்கள் என்று சொல்லி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version