உள்ள ஏதாவது போட்டிருக்கீங்களா..? – தொடையை காட்டி தெறிக்க வைக்கும் சோனியா அகர்வால்..!

காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக இணைந்து நடித்த சோனியா அகர்வால் இளைஞர்களின் மத்தியில் கனவு கன்னியாக திகழ்ந்தார் என்று கூறலாம். முதல் படத்திலேயே அதிக காதல் ரசம் கலந்த கதாபாத்திரத்தில் தன் நடிப்பை எதார்த்தமாக வெளியிட்டதன் மூலம் தமிழக இளைஞர்களின் இதயத்தில் குடி புகுந்தார்.

இந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு அறிமுக நாயகிக்கான விருது கிடைத்ததோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து பட வாய்ப்புகளும் வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் இவர் கோவில், மதுரை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் இவர் மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் இணைந்து 7ஜி ரெயின்போ காலனி என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் பரவலாக ரசிகர்களின் மத்தியில் பேசப்படும் கதாநாயகிகளில் ஒருவராக மாறினார்.

இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை இவருக்கு கொடுத்ததின் காரணமாக தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் ஒரு நாள் ஒரு கனவு, திருட்டுப் பயலே, புதுப்பேட்டை, வானம், சதுரங்கம் போன்ற படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் மூன்றாவது முறையாக செல்வராகவன் இயக்கத்தில் உருவான புதுப்பேட்டை படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும்போதுதான் இவருக்கும் செல்வராக உனக்கும் இடையே காதல் மலர்ந்தது. அடுத்து அவரை திருமணம் செய்து கொண்ட இவர் கருத்து வேற்றுமை காரணமாக தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் இவ தற்போது சினிமாவில் தீவிரமாக கவனத்தை செலுத்தி வருவதால் தமிழ் மட்டுமல்லாமல் மலையாள படங்களிலும் வெப் சீரியல்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி விட்டது.

அட இந்த புகைப்படத்தில் ஆரஞ்சு பழ நிறத்தில் உடை அணிந்து கூடுதல் கவர்ச்சியோடு தன்னை வெளிப்படுத்தி இருக்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் லைக்குகளை போட்டு இருக்கிறார்கள்.

ஆரஞ்சு பல சொலை போல உடல் அழகை தரம் தரமாக பிரித்துக் காட்டி இருக்கும் இவருக்கு இன்னும் புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள். மேலும் முன்னழகும் பின்னழகும் எடுப்பாக தெரியும் எந்த ஆரஞ்சு வர்ண உடையில் இவர் பார்ப்பதற்கு ரதிபோல காட்சியளிக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version