மாடல் அழகியும் நடிகையுமான சௌமியா ஷெட்டி தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சியில் பிரபலமான ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் சௌமியா ஷெட்டி.
கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது. இந்த படத்தை யோகி ராஜு என்பவர் இயக்கியிருந்தார். அதனை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு திரைப்படத்தில் நடித்திருந்தார்.
கடந்த 1992 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு தற்பொழுது 30 வயது ஆகின்றது தெலுங்கில் வரும் இரண்டே இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட இணைய பக்கத்தில் கவர்ச்சி ராணியாக வலம் வரும் இவர் பெருவாரியான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்திருக்கிறார்.
தன்னுடைய எடுப்பான தொடையழகின் மூலம் ரசிகர்களின் கண்களை கவரும் இவர் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற முகத்தில் இருந்தாலும் தன்னுடைய வாட்டசாட்டமான தோற்றம் எடுப்பான தொடையழகை இவற்றை கொண்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார்.
சமீபத்தில் வெள்ளை நிற பேண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருந்த புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் குடும்பப்பாங்கனியாக தோன்றும் இவர் இப்படி இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் பலரும் போனார்கள்.
ஆனால், தொடர்ந்து ரசிகர்களை என்ற முடிவில் இருக்கும் இவர் அன்றாடம் தன்னுடைய இணைய பக்கங்களில் படுகிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையா கொண்டு இருக்கிறார்.
அந்த வகையில், சமீபத்தில் சுற்றுலா ஒன்றுக்கு சென்றிருந்த அவர் அங்கே தோல் நிறத்தில் பேண்ட் அணிந்து கொண்டு கீழே பேண்ட் அணிந்து இருக்கிறாரா..? இல்லையா,..? என்று சந்தேகம் வரும் அளவுக்கு உடலோடு ஒட்டிய பேண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய முழு தொடையின் வாகு பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
Summary in English : Actress Soumyia Shetty has been the talk of the town lately with her latest pictures going viral on social media. The pictures show her looking stunning in various outfits and poses, and they have been quickly shared across popular platforms like Instagram, Twitter, and Facebook.