சீரியலில் இழுத்து போத்திக்கொண்டு நடிக்கும் சவுந்தர்யாவா இது..? சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி..

குறும்படங்களில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் சீரியல் நடிகை சௌந்தர்யா பால நந்தகுமார். இவர் தமிழில் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக பகல் நிலவு என்ற தொலைக்காட்சி தொடரில் ரேவதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் மிகவும் ஆழமான இடத்தை பிடித்து விட்டார்.

சௌந்தர்யாவின் திரைத்துறை வளர்ச்சிகள்:

இவர் 2019 சூப்பர் சிங்கர் போட்டியில் கலந்துக்கொண்டு பாடகியாகவும் பிரபலம் ஆனார். இதனிடையே நடிகர் ஷியாம் நடிப்பில் கடந்த 2013ல் வெளிவந்த 6 மெழுகுவத்திகள் திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்: வரலக்ஷ்மி கணவரின் முதல் மனைவி யார் தெரியுமா..? உலக அழகி டோய்!

சௌந்தர்யா தொடர்ந்து 2015 ஆம் ஆண்டில் ஒளிபரப்பான பகல் நிலவு தொலைக்காட்சியில் நடித்து ஒட்டுமொத்த மக்களின் கவனத்தையும் ஈர்த்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

பட வாய்ப்புகளும் சீரியல்களில் வாய்ப்புகளும் தொடர்ந்து அடுத்தடுத்து கிடைத்துக் கொண்டே இருந்தது அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு பாடும் திறமையிலும் கவனம் செலுத்தினார் சௌந்தர்யா.

இதையும் படியுங்கள்: எல்லாமே பச்சையா தெரியது.. கடற்கரை மணலில் அழகை காட்டி.. கிக் ஏற்றும் பூஜா ராமச்சந்திரன்..!

அடக்கமா பார்த்த சௌந்தர்யாவா இது?

சீரியல்களில் சௌந்தர்யா லட்சணமாக சேலை அணிந்து அடக்கமான பெண்ணாக நடித்து வருவார். ஆனால், சமூக வலைதளங்களில் கவர்ச்சியான ஆடைகளை அணிந்து படுமோசமாக போஸ் கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது கவர்ச்சி உடையில் வெட்டி வச்ச வெண்ணைக்கட்டி போல நெகுநெகுவென இருக்கும் தனது தொடையழகை காட்டி இளசுகளின் தூக்கத்தை கெடுத்து விட்டுள்ளார்.

இந்த படு கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்ஸ் சீரியல்களில் நடித்த நீங்களா இப்படி? என வாய்பிளந்து விட்டனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version