சினிமாவில் இது ரொம்ப முக்கியம்.. மறைந்த நடிகை சௌந்தர்யா ஓப்பன் டாக்..!

தென் இந்திய திரை உலகை சில படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை சௌந்தர்யா, பொன்னுமணி எனும் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார்.

கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் தந்தை திரைப்பட எழுத்தாளர் தயாரிப்பாளராக இருந்ததை அடுத்து திரையுலகப் பிரவேசம் இவருக்கு எளிதாக இருந்தது.

நடிகை சௌந்தர்யா..

தமிழ் திரை உலகில் இவர் நடிப்பில் வெளி வந்த அருணாசலம், படையப்பா, காதலா காதலா, தவசி, சொக்கத்தங்கம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் இன்றும் பெயர் சொல்லக் கூடிய வகையில் உள்ளது.

இதை அடுத்து 2004 ஆம் ஆண்டு விமான விபத்தில் இறந்த இவர் ரசிகர்களின் மனதில் என்றும் நீங்காத நாயகியாக விளங்கி இருக்கிறார்.

சினிமாவில் இது முக்கியம்..

நீண்ட நிலையில் தற்போது இணையங்களில் நடிகை சௌந்தர்யா பேசிய வீடியோவானது வைரலாக மாறி வருகிறது. இந்த வீடியோவில் திரைப்படங்களில் நடிக்க கவர்ச்சி மிகவும் முக்கியம் என்று கூறுகிறார்.

இன்று இருக்கக் கூடிய நடிகைகள் கவர்ச்சியாக உடை அணிந்து ரசிகர்களை தவிர கூடிய வகையில் இணையங்களில் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் நடித்து அவர்களுக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்கள்.

அந்த வகையில் அந்தக் காலத்தில் கவர்ச்சி காட்ட மட்டும் கவர்ச்சி நடிகையாக சில நடிகைகள் இருந்தார்கள். ஆனால் ஹீரோயின்களாக நடிக்கக் கூடிய நடிகைகள் கவர்ச்சி அதிக அளவும் காட்டியிருக்க மாட்டார்கள்.

மறைந்த நடிகை ஓப்பன் டாக்..

இதன் காரணத்தால் நடிகை சௌந்தர்யா திரைப்படம் என்பதற்கு கவர்ச்சி என்பது மிகவும் முக்கியம். எவ்வளவோ பணம் கொடுத்து இரண்டரை மணி நேரம் தியேட்டர்களில் இருக்கக் கூடிய அவர்களை திருப்திப்படுத்த தேவையான பட்சத்தில் கவர்ச்சி காட்டுவதில் தவறேதும் இல்லை என சொல்லிய கருத்து வேகமாக பரவி வருகிறது.

அது மட்டுமல்லாமல் சினிமா துறையே ஒரு கவர்ச்சிகரமான துறை தான் இந்த துறையில் நிலைத்து நிற்கவும் மீண்டும் பட வாய்ப்புகளை பெறவும் கவர்ச்சி மிக முக்கியமான ஒன்றாக செயல்படுகிறது.

எனவே கவர்ச்சி காட்டி நடிப்பது என்பது தவறான ஒன்று இல்லை என்பதை மிகத் தெளிவான முறையில் இறந்த நடிகை சௌந்தர்யா பேசியிருப்பது ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த வீடியோவை நீங்கள் பார்க்க விரும்பினால் கீழே இருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்வதின் மூலம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

https://x.com/BBTeluguViews/status/1793885842941104608

நடிகை சௌந்தர்யா இறந்து போன நிலையிலும் இன்றும் அவருக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகைகள் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர் அன்று நடித்த படங்கள் இன்று வரை ரசிகர்களின் மத்தியில் பேமஸான படங்களில் ஒன்றாக உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version