மறைந்த பாடகர் எஸ்பிபி யின் மகள் பல்லவியா… இது? ஆச்சரியத்தோடு பார்க்கும் ரசிகர்கள்..!!

 தமிழ் திரை உலகில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பின்னணி பாடகராக இருந்தவர்தான் எஸ் பி பாலசுப்பிரமணியம். இதுவரை இவர் தனது கெரியரில் 40,000 பாடல்களுக்கும் மேல் பாடி பின்னணி பாடகர்களில் முடி சூடா மன்னனாக திகழ்ந்தவர்.

 இவரை நாம் இழந்து விட்டாலும் இவர் பாடிய மெல்லிசையால் இளைஞர்களை மட்டும் அல்லாமல் இந்தியாவில் இருக்கின்ற அனைத்து மக்களையும் கட்டி போட வைத்தவர். மேலும் இந்தியர்கள், வெளிநாட்டவர் என்ற வேறுபாடு இல்லாமல் ஏழு  சுவரங்களால் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர்.

 யாரும் எதிர்பார்க்காத விதமாக இவரது மரணம் அமைந்தது  அனைவரையுமே துக்கத்தில் தள்ளியது. அதுமில்லாமல் திரை உலகிற்கு இவருடைய இழப்பு ஒரு மாபெரும் இழப்பாக இன்று வரை உள்ளது.இனி இவர் இடத்தை யாருமே பூர்த்தி செய்ய முடியாது என்று கூறலாம்.

 மேலும் இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருப்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். இவரது மகன் எஸ்பிபி சரண் பின்னணி பாடகராக இருந்து வருகிறார். மேலும் அனைவருக்குமே அவர் பரிச்சயமானவர். இவர் மகள் எஸ் பி பல்லவியைப் பற்றி யாருக்கும் அதிக அளவு தெரிந்திருக்காது.

மேலும் அவரது புகைப்படங்களையும் இதுவரை யாரும் பார்த்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை. இந்த நிலையில் இணையத்தில் தற்போது எஸ்பி சரண் மற்றும் எஸ்பி பல்லவியும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.

 இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அட இதுதான் எஸ்பிபியின் மகளா என்று ஆச்சரியம் அடைந்திருப்பதோடு மட்டுமல்லாமல் அந்த போட்டோவை பலருக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

திரை உலகில் ஜாம்பவானாக பின்னணி பாடகராக திகழ்ந்த எஸ்பிபி என் மகளின் புகைப்படம் தற்போது இணையத்தில்  படு வேகமாக பரவி வருகிறது .

இதுவரை இவரது புகைப்படத்தை பார்க்காத பலரும் எந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் ட்ரெண்டிங்கான போட்டோஸ் வரிசையில் இடம் இது இடம் பிடித்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version