இந்திய வம்சாவளியினர் என்று ஸ்ரீலீலாவை கூறலாம். இவர் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து இருந்தாலும் தெலுங்கானாவை பூர்வீவமாகக் கொண்டவருக்கு பிறந்தார்.
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து இவர் படித்திருந்தது என்னவோ நம்ம பெங்களூருவில் தான். சாய் பல்லவியை போலவே டாக்டர் படிப்பை முடித்திருக்கும் இவர் தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரக்கூடிய மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவர்.
நடிகை ஹன்சிகா எப்படி பெண் பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறாரோ அது போலவே இவரும் மாற்றுத்திறனாளியாக இருக்கக்கூடிய குழந்தைகளை எடுத்து வளர்த்து வருகிறார். இவரின் இந்த செயலை பலரும் பாராட்டி இருக்கிறார்கள்.
மேலும் இவர் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த கிஸ் என்ற திரைப்படத்தில் தான் ஹீரோயினியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அற்புதமான நடிப்பு திறனை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்த பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.
அட பிசியான சூழ்நிலையிலும் இவர் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடியவர். தனது ரசிகர்களையும் மகிழ்விப்பதற்காகவே அவ்வப்போது போட்டோஸ் மட்டுமல்லாமல் அன்றாட நடக்கும் நிகழ்வுகளை வீடியோவாக எடுத்து பதிவேற்றுவார்.
அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோவில் இவரது மேனி அழகு அப்படியே தெரிகிறது.பச்சரிசியை பிசைந்து வைத்தது போல் இருக்கும் இவர் மேனி அழகை பக்குவமாக பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டு ஏக்கத்தில் இருக்கிறார்கள்.
இதனை அடுத்து இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் வைரலாகி இருக்கும் இந்த போட்டோஸ் இளைஞர்களால் அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட்களை பெற்றிருக்கிறது.
இதுவரை தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் தமிழில் நல்ல கதையம்சம் இருக்கும் கேரக்டர் ரோல் கிடைத்தால் கட்டாயம் நடிப்பார் என்பதை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று கூறியிருக்கிறார்.
இதனை அடுத்து இவருக்கு விரைவில் புதிய தமிழ் பட வாய்ப்புகள் வந்து சேரும்.இதற்கு தான் இது போன்ற புகைப்படங்களை இவர் வெளியிட்டு இருக்கிறார் என்று ரசிகர்கள் அனைவரும் ஓட்டு மொத்தமாக ஒருமித்த குரலில் கூறியிருக்கிறார்கள்.
மேலும் இவர் போட்டிருக்கும் பாவாடை பறந்த நிலையில் உள்ளிருக்கும் அங்கங்கள் அப்படியே தெரிவதால் மூச்சு முட்டி விட்டது என்று ரசிகர்கள் ஒற்றை வார்த்தை சொல்லி என்ன செய்வது என்று தெரியாமல் மட்டையாகி விட்டார்கள்.