இது தொடையா..? இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா..? – பளிங்கு தொடையை காட்டி கிக் ஏற்றும் ஸ்ரீமுகி..!

தெலுங்கில் சில ஹிட் படங்களை கொடுத்திருக்கக் கூடிய தெலுங்கு நடிகை தான் நடிகை ஸ்ரீ முகி. தற்போது இவருக்கு தெலுங்கிலும் பட வாய்ப்புகள் ஏதும் இல்லை என்று கூறலாம்.

இதனை அடுத்து இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தற்போது தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். மேலும் இவர் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சிகரமான புகைப்படங்களை எடுத்து ரசிகர்களின் பார்வைக்கு பதிவேற்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

இதனை அடுத்து இவரது புகைப்படத்தை வலைதளத்தில் பார்ப்பதற்கு என்றே ஒரு கூட்டம் சும்மா அப்படியே சுற்றிக்கொண்டு இருக்கிறது என்று கூறலாம்.

அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படமானது இணையத்தையே இரண்டாகி விட்டது என்று கூறும் அளவுக்கு கூடுதல் கவர்ச்சியோடு உள்ளது.

இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய மயில்கழுத்து நிறத்தில் இருக்கக்கூடிய இந்த மாடன் உடையில் அவர் மயில் போலவே காட்சியளிக்கிறார் .மேலும் இந்த உடையில் அவர் முன்னழகு அப்படியே தெரிய ரசிகர்கள் அதைப் பார்த்து கிறங்கி விட்டார்கள் என்று கூறலாம்.

மரகத பச்சை நிற உடையில் அதற்குத் தகுந்தது போல் மாடர்ன் தோடினை போட்டு மிகவும் மாசாக காட்சியளித்திருக்கிறார். இவரின் இந்த புகைப்படங்களை பார்த்து வரும் ரசிகர்கள் இரவில் தூக்கம் ஏற்படாமல் செல்லை பக்கத்தில் வைத்துக் கொண்டே தூங்குவதாக கூறுகிறார்கள்.

மேலும் இந்தப் புகைப்படத்தை பார்த்தால் கண்டிப்பாக இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர அதிக வாய்ப்புகள் உள்ளது என்று ரசிகர்கள் தங்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி கொள்கிறார்கள். எடுப்பான அதிர கவர்ச்சியோடு இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தை இளைஞர்கள் சில பேருக்கு காய்ச்சல் வந்து விட்டது என்று கூறுகிறார்கள் எது எப்படியோ இவர் கேட்காமலேயே இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக்சும் வந்துவிட்டது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …