பயன்படுத்திய ஆணுறையை என் கையில் கொடுத்து.. இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி கூறிய புகார்..!

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை ஸ்ரீ ரெட்டி கடந்த 2011 ஆம் ஆண்டு வெளி வந்த நேனு நானா அபத்தம் எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார்.

தனது முதல் படத்திலேயே சீரும் சிறப்புமான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து ரசிகர்கள் விரும்பும் நாயகிகளின் வரிசையில் இடம் பிடித்த இவர் சர்ச்சை நாயகியாக உருவெடுத்தார்.

நடிகை ஸ்ரீ ரெட்டி..

இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் குறைந்த அளவு நடித்திருந்தாலும் திரை உலகில் திரை மறைவில் நடக்கக்கூடிய விஷயங்களை புட்டு, புட்டு வைத்ததினால் தான் சர்ச்சை நாயகி என்ற பெயரை பெற்றார்.

அப்படி எந்த மாதிரியான விஷயங்களை அவர் சொல்லி இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரிய வேண்டாமா? இவர் 2019- ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்பட சங்கத்தின் முன் நின்று தனது மேலாடையை கலைந்து போராட்டத்தில் ஈடுபட்டு பலரது கவனத்தையும் கவர்ந்தவர்.

இந்த நிர்வாண போராட்டத்தில் அவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக பல்வேறு தென்னிந்திய நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரையும் குற்றம் சாட்டி ஒரு மாபெரும் அதிர்வு அலையை ஏற்படுத்தினார்.

இந்திய விவகாரத்தில் நடிகர் விஷால் முதல் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த் என பலர் மீதும் பாலியல் புகார்களை கூறியதோடு மட்டுமல்லாமல் பல்வேறு குற்றச்சாட்டுகளை வெளிப்படையாகவும் தைரியமாக பேச பலரும் இதனை மறுத்து பேசினார்கள்.

பயன்படுத்திய ஆணுறையை என் கையில் கொடுத்து..

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் பேசிய ஸ்ரீ ரெட்டி தற்போது youtube சேனல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பெய்டு ப்ரோமோஷன்களை செய்து காலத்தை ஓட்டி வருகிறார். அத்தோடு புகைப்படங்களை பதிவு செய்வதையும் வாடிக்காக வைத்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகை ஶ்ரீரெட்டி அந்த வகையில் சமீபத்தில் பிரபல இயக்குனர் குறித்து பேசிய ஸ்ரீரெட்டி அந்த இயக்குனரால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பேசி இருக்கிறார்.

இதில் அவர் பேசும்போது பட வாய்ப்புக்காக கதையை டிஸ்கஷன் நடத்த வேண்டும் என்று ஹோட்டலுக்கு அழைத்தார்.அதற்காக நானும் சென்றேன். அப்படி செல்லும் போது படத்தில் நடிக்கப் போகிறோம் என்று மகிழ்ச்சியில் சாப்பிடாமல் கூட சென்று விட்டேன்.

அங்கே சென்றதும் பட வாய்ப்பு வேண்டும் என்றால் அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என்றார். சரி என அவருக்கு நான் துணையாக இருந்தேன்.இது அனைத்தையும் முடித்து விட்டு எனக்கு சாப்பாடு கூட வாங்கி தராமல் வேறு எதையும் பற்றியும் பேசாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார்.

பிரபல இயக்குனர் மீது புகார்..

இதனால் மோசமான பசியால் துடித்தேன். அந்த நேரத்தில் பயன்படுத்திய ஆணுறையை என் கையில் வைத்து விட்டு அங்கிருந்து அந்த இயக்குனர் கிளம்பிவிட்டார் என பேசியிருக்கிறார் நடிகை ஸ்ரீரெட்டி.

இவருடைய அந்த பேச்சு தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனை அறிந்து கொண்ட இளசுகள் அனைத்தும் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிகளவு படிக்கின்ற விஷயம் வெளியில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version