நீங்க அதை கவனிச்சீங்களா..? Zoom செய்து பார்த்த ரசிகர்கள்.. சிக்கிய ஸ்ரீலீலா..!

நடிகை ஸ்ரீலீலா கன்னடம், தெலுங்கு படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் ஒரு அமெரிக்க நடிகை எனக் கூறலாம். 2019-ஆம் ஆண்டில் கிஸ் என்ற கன்னட மொழி திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரைகளுக்கு அறிமுகமானார்.

இதையும் படிங்க: தேன், குல்ஃபி, நுங்கு, அடி பம்பு.. என்ன கன்றாவிடா இதெல்லாம்.. தயக்கமின்றி செய்த ரேஷ்மா பசுபுலேட்டி..!

இதனை அடுத்து இவர் சிறந்த பெண் நடிகைக்கான விருதை தென்னிந்திய சர்வதேச திரைப்பட விழாக்களில் வென்றார். மேலும் 2021-இல் பெல்லி சாண்டாடி என்ற தெலுங்கு படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.

நடிகை ஸ்ரீலீலா..

மேலும் இவர் 2022-ஆம் ஆண்டு வெளிவந்த அதிரடி நகைச்சுவை திரைப்படமான தாமாக திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். சிறு வயதில் இருந்தே பரதநாட்டிய பயிற்சியை ஆரம்பித்த இவர் ஒரு மிகச்சிறந்த மருத்துவராக இருப்பதோடு ஊனமுற்ற இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

2023-ஆம் ஆண்டு நான்கு தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் இவர் 2024 குண்டூர் காரம் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து கனவு கன்னியாக மாறிவிட்டார்.

ஜூம் செய்து பார்த்த ரசிகர்கள்..

பொதுவாகவே நடிகைகளின் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாவது வாடிக்கையாக உள்ளது. இந்த வீடியோக்களை பார்த்து பல்வேறு விதமான கருத்துக்களை ரசிகர்கள் முன் வைப்பது வழக்கமான விஷயம் தான்.

சில வீடியோக்களை பார்த்து நடிகைகளை கலாய்த்தும் பங்கம் செய்தும் காமெடி வீடியோக்கள் இணையத்தில் வெளி வந்து வைரலாகி வருதை பார்த்திருப்பீர்கள். அந்த வகையில் தற்போது நடிகை ஸ்ரீ லீலாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில் பேட்டி ஒன்றில் பேசிக் கொண்டிருந்த ஸ்ரீ வீலாவின் வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த வீடியோவை ஜூம் செய்து ஸ்ரீலங்காவின் நடு விரல் மட்டும் நகமில்லாமல் இருப்பதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் அதை கவனித்தீர்களா? என்று கலாய்த்து வருகிறார்கள்.

மேலும் ஸ்ரீலீலாவின் நடுவிரலில் நகம் இல்லையா? என்பதை தற்போது ரசிகர்கள் தொடர்ந்து அந்த வீடியோவை ஜூம் செய்து பார்த்து கலாய்த்து வருவது தான் வைரலான விஷயமாக மாறி வருகிறது.

இதனை அடுத்து இணையவாசிகள் அனைவரும் இந்த வீடியோவை தொடர்ந்து ஜூம் செய்து பார்த்து வருகிறார்கள். நீங்களும் இந்த வீடியோவை பார்த்தால் உண்மை நிலை என்ன என்பது உங்களுக்கு எளிதில் புரிந்து விடும்.

இதையும் படிங்க: அந்த ரூம்ல நடந்ததை நயன்தாரா இன்னும் மறக்கவில்லை.. சீக்ரெட் உடைத்த நடிகை..

மேலும் இவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் நடிக்க வேண்டும் என்பதை ரசிகர்கள் வேண்டுகோளாக விடுத்து இருக்கிறார்கள். இதற்கான வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் இவர் நடிப்பார் என்று சில ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version