“தேனில் ஊறவச்ச பலாச்சுளை…” – மேனி அழகை எடுப்பாய் காட்டி ரசிகர்களை துவம்சம் செய்யும் ஸ்ரீமுகி..!!

 நடிகை ஸ்ரீமுகி தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் பிரபலமாக இருக்கக்கூடியவர். தற்போது சினிமாவில் வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் எப்படியும் வாய்ப்பினை பிடித்து விட வேண்டும் என சமூக வலைத்தளங்களில்  எக்கு தப்பான போட்டோஸை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையை தூண்டிவிடுவார்.

 ஆரம்ப நாட்களில் இவர் தெலுங்கு டிவியில் தொகுப்பாளினியாக திகழ்ந்தவர். அதுமட்டுமல்லாமல் இதன் மூலம் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்க கூடிய இவர் திரைப்பட விழாக்களையும் விருது வழங்கும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி பிரபலமடைந்தார்.

 மேலும் தெலுங்கு திரை படங்களில் குணச்சித்திர நடிகையாக ஜொலித்து வரும் இவர் பிரேமா இஷ்க் காதல் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இவருக்கு தெலுங்கில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

 சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது பிங்க் நிற உடைகள் பாடி முழுவதும் குளோசாகி இருக்கக்கூடிய மாடர்ன் உடைய அணிந்து மெர்சலாக காட்சியளித்திருக்கிறார்.

 மேலும் இவரது எந்த உடையில் கட்டுக் குலையாமல் இவர் மேனி அழகு அப்படியே வெளிப்பட்டு இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

 இந்த புகைப்படத்தில் சிக் என்று இருக்கும் இடையில் அப்படியே கருப்பு நிற பெல்ட் கட்டியிருக்கும் அழகில் இவரது இடுப்பழகு எப்படி இருக்கிறது என்று எடுத்து சொல்ல வேண்டியதே இல்லை அந்த அளவு படு சூப்பராக உள்ளது.

அதுபோலவே க்யூட்டான முன்னழகும் எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் எந்த போட்டோவை தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்

 இதை அடுத்து இணையத்தில் வைரலாக மாறிவிட்ட இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகளையும் கமாண்டுகளையும் வாரி தந்திருக்கிறார்கள்.

 இதை அடுத்து இவருக்கு தமிழில் கூட புதிய பட வாய்ப்புகள் வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று இவரது ரசிகர்கள் கூறி வைக்கிறார்கள்.

 இதை எடுத்து இவர் கூடுதல் மகிழ்ச்சியில் இருக்கிறார் என்று சொல்லக்கூடிய அளவு தான் இவரது போட்டோஸ் ஒவ்வொன்றும் தற்போது இளைஞர்களின் மனதில் ஆழப் பதிந்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam