“பொண்ணு ரொம்ப செக்ஸி.. உடம்பு கொஞ்சம் பஸ்டி..” – டூ பீஸ் உடையில் இளம் நடிகை ஸ்ரீமுகி..!

பிரபல தொகுப்பாளினி ஸ்ரீமுகி ( Sreemukhi) தற்போது வெளியிட்டிருக்க கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த ஸ்ரீமுகி ரசிகர்கள் பலராலும் நன்கு அறியப்பட்ட ஒரு தொகுப்பாளினியாக இருந்தார்.

அதன் மூலம் இவருக்கு சினிமாவில் ஹீரோயின் வாய்ப்புகள் கிடைத்தது. தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் இவர் தற்போது பட வாய்ப்புக்காக படுக்கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

Sreemukhi

தொகுப்பாளியாக இருந்த காலத்தில் குடும்ப பாங்கினியாக காட்சி அளித்து வந்த இவர் சமீப காலமாக கவர்ச்சி ராணியாக இணைய பக்கங்களை கலக்கி வருகிறார்.

மேலும் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருக்கிறார் அம்மணி என்றே தெரிகிறது. சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சின்னத்திரைகளும் தன்னை பிஸியாக வைத்துக் கொண்டிருக்கிறார்.

Sreemukhi

அந்த வகையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் போட்டியாளராகவும் நடுவராகவும் என பல கட்டங்களில் கலந்து கொண்டு தன்னை ரசிகர்கள் மத்தியில் நெருக்கமான பிரபலமான நடிகையாகவே வைத்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீமுகி.

Sreemukhi

இது ஒரு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. மேலும் நடித்தால் ஹீரோயினாக தான் நடிப்பை என்றெல்லாம் இல்லாமல் குண சித்திர வேடங்கள் துணைக்கதாபாத்திரங்களாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டு நடிப்பது என்ற முடிவில் பயணித்து வருகிறார்.

Sreemukhi

தன்னுடைய பட வாய்ப்புக்காக இணைய பக்கங்களில் சமீப காலமாக செய்து வரும் அட்ரா சிட்டிகள் வரம்பு மீறுகின்றன. அந்த வகையில், தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் விதமான படுகிளாமரான உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்களின் கவனத்தையும் சுண்டி இழுத்து லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *