“அப்போ திராட்சை பழ சைசுல இருந்த.. ஆனா இப்போ..” நடிகை ஸ்ரீதேவி அசோக்..!

தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு தொலைக்காட்சி சீரியல்களிலும் தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை பெரும் அளவு வைத்திருக்கிறார்.

இதையும் படிங்க: உதடு விரிந்து.. கண்ணில் தெறித்து.. விம்மித் தணிந்த நெஞ்சு.. எதிர்நீச்சல் ஹரிப்ரியா ஏக்கம்..! என்ன ஆச்சு..?

மற்ற சக நடிகைகளை போல இணையங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவானது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

நடிகை ஸ்ரீதேவி அசோக்..

சின்னத்திரை வட்டாரத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக மாறியிருக்கும் ஸ்ரீதேவி அசோக் பல சீரியல்களில் கதாநாயகியாக நடித்து அண்மைக்காலமாக வில்லி கதாபாத்திரத்தையும் செய்து வருகிறார்.

இவர் சமூக வலைத்தளங்களில் அதிக அளவு ரசிகர்களை கொண்டு இருப்பதால் அடிக்கடி Instagram பக்கம் மட்டுமல்லாமல் you tube பக்கத்திலும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

குறிப்பாக இவர் தனது முதல் குழந்தை செய்த சேட்டைகளை குடும்பத்தோடு சேர்ந்து vlog போல யூடியூப் தளத்தில் பதிவிட இதற்கு ஏகப்பட்ட வியூவர்ஸ் கிடைத்ததை அடுத்து குடும்பத்தோடு இருக்கின்ற புகைப்படங்களை ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்பதற்கே பதிவிடுவார்.

அப்ப திராட்சை பழ சைஸ்ல இருந்த..

மேலும் இவர் தற்போது விஜய் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் பொன்னி மற்றும் மோதலும் காதலும் போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் போல.

அந்த வகையில் தனது Instagram பதிவில் அவர் 11.5 இன்ச் மற்றும் 1.1 பவுண்ட் எடையுடன் இருக்கும் நீ ஒரு திராட்சை பழம் உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கடந்த சில வாரங்களாக நீ எடை போட்டு இருக்கிறாய்.

எனது வயிறு மெல்ல மெல்ல வளர்ச்சி அடைவதை என்னால் பார்க்க முடிகிறது. நான் அதிகமாக கருவுற்று இருப்பது போல உணர்கிறேன். மேலும் தற்போது அதிகளவு சோர்வும் ஏற்படுகிறது. விரைவில் உன்னை பார்க்க நான் விரும்புகிறேன். என் வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கான க்யூட் பதிவு இது என பகிர்ந்திருக்கிறார்.

தாய்மையின் வெளிப்பாடு..

இதனை அடுத்து தாய்மையை மிகச் சிறப்பான முறையில் வெளிப்பட்டு இருக்கும் இந்த பதிவை ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வாழ்க வளமுடன் எனக் கூறியிருப்பதோடு விரைவில் சுக பிரசவம் நடக்கட்டும். 23 வது வாரத்தில் இப்படி சோர்வாக தான் இருக்கும் என பல்வேறு கருத்துக்களை ரசிகர்கள் பதிவு செய்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: மேலாடை ஜிப்பை முழுசாக திறந்து விட்டு.. குலுங்க குலுங்க குத்தாட்டம்.. கதற விடும் காயத்ரி யுவராஜ்..!

அத்தோடு கர்ப்பமாக இருக்கக்கூடிய காலகட்டத்திலும் சீரியல்களில் நடித்து வருவதால் பல ரசிகர்கள் என்பதை மிகவும் முக்கியமாக கூறியிருக்கிறார்கள் இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக மாறி ரசிகர்களால் அதிகளவு பார்க்கப்படுவதோடு மட்டும் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version