இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? இளசுகளை ஏங்க வைத்த ஸ்ரீதிவ்யா..!

திரையுலகை பொருத்த வரை ஹீரோயின்களின் வரத்து தினம், தினம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திரை உலகில் நிலையான இடத்தை பிடிக்க ஹீரோக்களை விட ஹீரோயினிகள் பெரிய அளவு போட்டிகளை சந்திக்க வேண்டி உள்ளது.

அந்த வகையில் நடிகை ஸ்ரீ திவ்யா தனது மூன்றாவது வயதிலேயே திரை உலகப் பிரவேசத்தை செய்ததை அடுத்து தெலுங்கு திரைப்படங்களில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார்.

நடிகை ஸ்ரீதிவ்யா..

நடிகை ஸ்ரீதிவ்யா தமிழ், தெலுங்கு படங்களில் நடித்திருக்க கூடிய இவர் ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர். அங்கிருந்த கேந்திரிய வித்யாலயாவில் தனது கல்வியை பயின்றிருக்கிறார்.

பின்னர் 2010-ஆம் ஆண்டு ரவி பிரபு இயக்கிய மனசாரா என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயினியாக திரைப்படத்துறையில் நுழைந்த இவர் 2012- இல் மாருதி இயக்கிய பஸ் ஸ்டாப் படத்தில் பிரின்சுடன் இணைந்து நடிக்க எந்த படம் வெற்றி படமாக மாறியது.

இதனை அடுத்து தமிழில் நடிக்கக் கூடிய வாய்ப்புகளை பெற்ற ஸ்ரீதிவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து தமிழக ரசிகர்களின் இதயத்தில் நுழைந்து விட்டார்.

முதல் படமே முன்னணி நடிகர் நடிகரோடு நடிக்கக்கூடிய வாய்ப்பு அமைந்ததை அடுத்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் பென்சில் எனும் படத்தில் ஜிவி பிரகாசுக்கு ஜோடியாக நடித்த இவர் ஈட்டி, காக்கிச்சட்டை, வெள்ளைக்காரத்துரை போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

திரை உலகில் அதிகரித்திருக்கும் போட்டியின் காரணமாக தற்போது திரைப்பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத ஸ்ரீவித்யா இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைப்பார்.

இந்த உடம்ப வச்சுக்கிட்டு நீச்சல் உடையா..

மேலும் இந்த கவர்ச்சி புகைப்படங்களை பார்த்தாவது தனக்கு புதிய பட வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர் பார்த்து காத்திருக்கும் ஸ்ரீ திவ்யா சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்.

இந்நிலையில் வெப் சீரிஸ் களில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கும் இவருக்கு தமிழ், தெலுங்,கு மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாக இருக்கும் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்த வெப் சீரிஸில் ஹீரோயினாக நடிக்கிறார் நடிகை ஸ்ரீதிவ்யா. இந்த சீரியஸில் மிகவும் துணிச்சலான டிடெக்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், நீச்சல் உடையில் தோன்றும் சில நிமிட காட்சியிலும் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த தகவல் ஸ்ரீதிவ்யா ரசிகர்களை ஏங்க வைத்திருக்கிறது.

இளசுகளை ஏங்க வைத்த ஸ்ரீ திவ்யா..

இந்நிலையில் நடிகை ஸ்ரீதிவ்யா அறிமுகமான போது மேனி சிக்கென இருந்த நிலையில் ஸ்ரீதிவ்யா தற்போது சற்றே உடல் எடை கூடி இருக்கிறார். மேலும் அதிகரித்தும் இருக்கும் இந்த எடையில் அவர் பார்ப்பதற்கு ஒரு மார்க்கமாகத்தான் காட்சியளிக்கிறார்.

இந்நிலையில், நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் ஏங்கிக் கிடக்கின்றனர். மேலும், இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..? என்று கூட கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் இப்படி கவர்ச்சியை காட்டினால் கட்டாயம் புதிய படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேரும் என்பதில் பல நடிகர்கள் நடிகைகளும் தீவிர நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் இவருக்கு புதிய பட வாய்ப்பு கிடைக்குமா? அல்லது கிடைக்காதா? என்பது இனிவரும் நாட்களில் தான் தெரிய வரும் அது வரை காத்திருப்போம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version