இப்போது எல்லாம் சில நடிகைகளின் வலைதள பக்கங்களை பார்த்தால், இவர்கள் நடிக்க வந்தார்களா, இல்லை தங்களது கவர்ச்சியை, உடல் அழகை, அந்தரங்க பாகங்களை ஊர்முழுக்க கண்காட்சி போல காட்ட வந்தார்களா, என்ற கேள்விதான் எழுகிறது. அந்த அளவுக்கு அதீத கவர்ச்சியை காட்டி வருகின்றனர்.
சீரியல் நடிகைகள் தான் இப்படி என்றாலும் சினிமா நடிகைகளும் அவர்களுக்கு சரியான போட்டியாக தான் இருக்கின்றனர். டாப் நடிகைகளை தவிர்த்து வளரும் நடிகைகளும், புதுமுக நடிகைகளும் அதீத கவர்ச்சி புகைப்படங்களை, குத்தாட்ட வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துகின்றனர்.
கவர்ச்சியாக நடிக்க
அதுவும் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் செய்யும் அலப்பரைகளும், அட்ராசிட்டிகளும் பல நேரங்களில் பயங்கர அதிர்ச்சியை தருவதாக இருக்கிறது. முன்பெல்லாம் நடிகைகளை கவர்ச்சியாக நடிக்கச் சொல்ல இயக்குநர்கள் யோசிப்பார்கள்.
இப்போதெல்லாம் கவர்ச்சியை கடந்து, அந்த நடிகையை என்ன செய்ய வைக்கலாம் என்ற கோணத்தில் சிந்திக்கும் அளவுக்கு சமூக வலைதளங்களில் அந்த நடிகைகள் கவர்ச்சி புரட்சி செய்து வருகின்றனர்.
எதற்காக இப்படி கவர்ச்சி புகைப்படங்களைே அவர்கள் அப்டேட் செய்கிறார்கள் என்ற கேள்வி பலருக்குள் இருந்தாலும், பார்ப்பதற்கு ரசிப்பதற்கு என்று வெளிப்படையாக கூறப்பட்டாலும், இதில் வாய்ப்புகளை தேடும் உள்நோக்கமே அதிகமாக இருக்கிறது.
ஸ்ரீ கோபிகா சந்திரன்
சன்டிவியில் மக்கள் வரவேற்பு பெற்ற சீரியல்களில் ஒன்று சுந்தரி. பிரபல குணச்சித்திர நடிகர் மற்றும் நடிகை ஈஸ்வரி ராவின் கணவர் ராஜா தான் இந்த சீரியலின் இயக்குநர்.
இதையும் படியுங்கள்: அந்த கவர்ச்சியா சிலையா மாறிடுச்சா.. தாறுமாறு உடையில் திணறவிடும் ஹன்சிகா..!
இந்த சுந்தரி தொடரில் அனு என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் ஸ்ரீகோபிகா சந்திரன். இதுமட்டுமின்றி உயிரே, அன்பே வா 2 ஆகிய சீரியல்களிலும் இவர் நடித்திருக்கிறார். நடிகை ஓவியா நடித்த 90 எம்எல் என்ற படத்தில் நடித்த ஸ்ரீ கோபிகா சந்திரன், பல படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்திருக்கிறார்.
தாராளமான கவர்ச்சி
மற்ற சீரியல் நடிகைகளை போலவே இவரும் சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார். அதனால் அடிக்கடி தனது தாராளமான கவர்ச்சி படங்களை அப்டேட் செய்து வருகிறார்.
இப்போது கருப்பு நிற நீச்சல் உடையில், நீச்சல் குளத்தில் இருக்கும் அவரது புகைப்படங்கள் வெளியாகி, செம வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்: தனுஷ் வில்லனாகும் முன்னணி ஹீரோ.. குபேரா படத்தின் அப்டேட்.. வேற லெவல் ட்விஸ்ட்டு..
உடம்புக்கு ஆகாதும்மா
இதை பார்க்கும் ரசிகர்கள், ஓவர் கவர்ச்சி உடம்புக்கு ஆகாதும்மா என்று சுந்தரி சீரியல் நடிகை ஸ்ரீ கோபிகா சந்திரனுக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர். ஆனால் நீச்சல் உடையில் வேற லெவல் போஸ் தந்துள்ள அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கலாம்.