நேச்சுரல் ப்யூட்டி.. கலப்படம் இல்லா அழகு.. இணையத்தை கலக்கும் LOVER பட ஹீரோயின் Sri Gouri Priya..!

லவ்வர் படத்தில் தன் கண்களால் ரசிகர்கள் பலரையும் கட்டிப்போட்ட ஸ்ரீ கௌரி பிரியா அமேசான் பிரைமில் வெளியான மார்டன் லவ் அந்தாலஜியில் ராஜு முருகன் இயக்கிய லாலா குண்டா பொம்மைகள் என்ற கதையின் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனார்.

அதற்கு முன்பே இவர் கன்னடத்தில் நடித்த மேட் மற்றும் மெயில் ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் டூப்பர் வெற்றியை இவருக்கு கொடுத்ததை அடுத்து கன்னட திரை உலகில் அதிக அளவு ரசிகர்களை பெற்றிருக்கிறார்.

LOVER பட ஹீரோயின் Sri Gouri Priya..

இதனை அடுத்து அதே ஆண்டு மணிகண்டன் நடித்த லவ்வர் படத்தில் கதாநாயகியாக நடித்த இவர் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுக்கார பெண் போல எளிமையான தோற்றத்தில் அழகான நடிப்பை வெளிப்படுத்திய இவரது இயல்பான நடிப்பை பார்த்து ரசிகர்கள் பலரும் இவருக்கு ஆதரவு அளித்தார்கள்.

மேலும் இந்த படத்தில் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்து எப்படிப்பட்ட கதாபாத்திரம் என்றாலும் அதை இலகுவாக நடிக்கக்கூடிய ஆற்றல் எனக்கு உள்ளது என்பதை அனைவரும் மத்தியில் பதிய வைத்து விட்டார்.

லவ்வர் படத்தில் நடிப்பதற்கு மூன்று மாதங்கள் முன்பாக தனது தாயாரை இழந்த நிலையில் அந்த படப்பிடிப்பில் அம்மாவின் மூன்றாவது மாத நினைவு தினத்தில் படத்தில் நடிக்கும் போது படப்பிடிப்புத் தளத்தில் அழுதிருக்கிறார் என நடிகர் மணிகண்டன் கூறியிருக்கிறார்.

நேச்சுரல் ப்யூட்டி.. கலப்படம் இல்லா அழகு..

சமூக வலைத்தள பக்கங்களில் அவ்வப்போது தனது அம்மாவோடு இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு அவரது நினைவுகளை பகிர்ந்து வருவார்.

அது மட்டுமல்லாமல் புதிய பட வாய்ப்புகளுக்காக அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.ஸமேலும் லவ்வர் படத்திற்குப் பிறகு இவரது instagram பக்கத்தை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து உள்ளது.

இந்நிலையில் தற்போது வித விதமான ஆடைகளை உடுத்தி போட்டோ சூட் நடத்தி வெளியிட்டு இருக்கும் புகைப்படமானது ரசிகர்களின் மனதை கட்டிப் போடக்கூடிய வகையில் உள்ளது.

இணையத்தை கலக்கும் LOVER பட ஹீரோயின்..

ட்ரெடிஷனல் புடவையிலும் மாடர்ன் உடையிலும், ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டை அணிந்து கொண்டு தனது மேனி அழகை பக்குவமாக காட்டி இருக்கிறார்.

இதனை அடுத்து இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்களை பற்றி பேசி வருகிறார்கள்.

மேலும் டிரான்ஸ்பரன்ட் புடவையில் மேனியின் அழகு பக்குவமாக வெளியே தெரிவதால் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி விடும் ரசிகர்கள் அனைவரும் இவரது புகைப்படங்களை திரும்பத் திரும்ப பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

மேலும் மாடர்ன் உடை ட்ரெடிஷனல் உடையில் நேர்த்தியான முறையில் தனது அழகு வெளிப்படுத்தி இருக்கக்கூடிய ஸ்ரீ கௌரி பிரியா கடற்கரையில் நின்று கொண்டு என்ன செய்கிறார் என்று கேட்கக் கூடிய அளவு ஒரு புகைப்படத்தில் சைடு போஸில் சகலமும் தெரிய காட்சி அளித்திருக்கிறார்.

அடுத்து ரசிகர்கள் அனைவரும் அவரைப் பார்த்து நேச்சுரல் பியூட்டி கலப்படமில்லா அழகி இணையத்தை கலக்கி எங்களையும் கலங்க வைத்து விட்டீர்கள் என்று வர்ணித்து இருப்பதால் அனைவரையும் கவிஞர்களாக மாற்றிய பெருமை ஶ்ரீ கௌரி பிரியாவுக்கு கிடைத்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version