தெலுங்கு சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகையாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. பட வாய்ப்புக்காக தன்னை பல நடிகர்கள் மற்றும் பல இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் தானே தவறான முறையில் பயன்படுத்திக் கொண்டு அதன் பிறகு பட வாய்ப்பு கொடுக்காமல் என்னை நிராகரித்து விட்டனர்.
நான் ஏமாற்ற பட்டிருக்கிறேன் என்று தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முன்பு போராட்டம் நடத்தி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இந்த போராட்டம் இவரை இந்தியா முழுவதும் பிரபலப்படுத்தியது.
அதன் பிறகு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தங்குவது எனது பாதுகாப்பானதாக இல்லை எனவே நான் சென்னைக்கு செல்கிறேன் என்று சென்னையில் வந்து செட்டில் ஆன இவ்வாறு இங்கிருக்கும் நடிகர்களையும் தேரை இழுத்து தெருவில் விட்டது போல குற்றம்சாட்டினார்.
குறிப்பாக நடிகர்கள் விஷால், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் மற்றும் இயக்குனர் முருகதாஸ் ஆகியோரை தன்னுடைய பட்டியலில் இணைத்து சர்ச்சையில் இழுத்து விட்டார் அம்மணி.
இப்படியான குற்றச்சாட்டுகளை இவர் வைக்கும் போது.. நேரடியாக.., இல்லை என மறுத்த ஒரே நடிகர் யார் என்றால் அது ராகவா லாரன்ஸ் மட்டும் தான். ஸ்ரீரெட்டி கூறிய புகாரை நான் கேட்டேன்.
அவருக்கு பட வாய்ப்பு வேண்டும் என்றால் நேரடியாக வந்து கேட்கலாம். நிஜமாகவே அவருக்கு நடிக்கும் திறமை இருக்கும் பட்சத்தில் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்கிறேன்.
ஆனால் இது போன்ற அவதூறுகளை பரப்புவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுவரை நான் அவரைப் பார்த்தது கூட கிடையாது. ஆனால் அவர் என்னை பற்றி இப்படி புகார் தெரிவித்து இருப்பது எனக்கு முறையாக படவில்லை என்று பேசியிருந்தார்.
இது குறித்து ஸ்ரீரெட்டியிடம் பேசியபோது நான் ராகவா லாரன்சை கூறவில்லை. அவரை எனக்கு தெரியும் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு நபரை பற்றி தான் நான் கூறினேன் அவரை நான் இதுவரை பார்த்ததில்லை என்று பல்டி அடித்தார்.
இது இப்படியே தொடர்ந்தது மறுபக்கம் தன்னுடைய இணையப் பக்கங்களில் விவகாரமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது படுமோசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் அதற்கு பாட்டில் ஜாப் என்று தலைப்பு வைத்து இரட்டை அர்த்த வசனத்தில் இந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்