நாயுடுவை கதறவிட்ட ஸ்ரீரெட்டி.. தெரிஞ்சே பாம்பு புத்துக்குள்ள கை விட்டாச்சு.. பீதியில் நடிகர்கள்..!

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டு ஸ்ரீ ரெட்டி தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவர் இந்திய அளவில் பேசும் பொருளாக காரணம் நடு தெருவில் நிர்வாண போராட்டம் செய்ததை அடுத்து காரணம் அறிந்த திரையுலகமே தம்பித்தது.

இதற்குக் காரணம் திரையுலகில் நடிக்க வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாக கூறி பலரும் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்று ஒரு லிஸ்டை வெளியிட்டு அதிர வைத்தார்.

நாயுடுவை கதறவிட்ட ஸ்ரீ ரெட்டி..

இதனை அடுத்து தெலுங்கு சினிமாவில் இருக்கும் முன்னணி பிரபலங்கள் மட்டுமல்லாமல் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் கிடுகிடுவென்று நடுங்கி விட்டார்கள்.

தெலுங்கு திரைப்பட இண்டஸ்ட்ரி மட்டும் எப்படி கிடையாது. தமிழ் இன்டஸ்ட்ரியிலும் இப்படிப்பட்ட ஆட்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று தமிழில் தன்னை சீரழித்தவர்களின் விவரங்களையும் பட்டியலிட்டதை அடுத்து தென்னிந்தியாவை ஆடிவிட்டது.

அந்த வகையில் தற்போது மீண்டும் பிரபல youtuber மற்றும் நடிகையுமான ஸ்ரீ ரெட்டி தனது youtuber சேனலில் பேட்டி அளிக்கும் போது கூறிய கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதற்கு காரணம் இவர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதல் நாரா லோகேஷ் உள்ளிட்டவர்கள் பற்றி கூறிய கருத்து தான் இந்த சர்ச்சைக்கு காரணமாகிவிட்டது.

தெரிஞ்சே பாம்பு பூத்துகள் கையை விட்டாச்சு..

மேலும் பாலியல் புகார்களை சொன்னதோடு மட்டுமல்லாமல் தன்னை சீரழித்த பிரபலங்கள் பற்றி பட்டியல் போட்ட ஸ்ரீ ரெட்டி தற்போது சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண், நாரா லோகேஷ் அமைச்சர் அனிதா பற்றி சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார்.

இதனை அடுத்து எந்த புத்தில் எந்த பாம்பு இருக்கும் என்று சொல்லக்கூடிய பழமொழி உண்மையானது போல ரசிகர்கள் அவர்களுக்குள் இந்த விஷயம் பற்றி பேசி வருகிறார்கள்.

பீதியில் இருக்கும் நடிகர்கள்..

இந்த தின்ன குரங்கு போல் ஸ்ரீ ரெட்டி இதுவரை யார் யார் மேல் குற்றம் சாட்டி இருக்கிறார்களோ அந்த குற்றச்சாட்டப்பட்ட நடிகர்களோ பிரபலங்களோ இது குறித்து இன்று வரை வாய் ஏதும் திறக்கவில்லை.

இந்நிலையில் ஸ்ரீ ரெட்டி பப்ளிசிட்டிக்காக தான் இது போன்ற விஷயங்களை செய்து வருகிறார்கள் என்று பரவலான குற்றச்சாட்டு இருப்பதற்கு காரணம் இவர் கூறிய விஷயங்களுக்கு ஆதாரம் இல்லாமல் இருப்பது தான் அப்படி ஆதாரம் மட்டும் இருந்திருந்தால் இன்று ஸ்ரீ ரெட்டி வேறு என்று செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.

மேலும் இந்த சமயத்தில் அரசியல் இருக்கக்கூடிய முக்கிய நபர்களை தாக்கி பேசி இருப்பது ஸ்ரீ ரெட்டிக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தும் ஏற்கனவே பல எதிரிகளை சம்பாரித்து வைத்திருக்கக்கூடிய இவர் இந்த சமயத்தில் இது போன்ற கருத்துக்களை வெளியிட்டு இருக்காமல் இருந்திருக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்.

மீண்டும் ஸ்ரீரெட்டிக்கு எந்த விதமான கஷ்டமும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்டு விலகி விட்டால் தப்பித்துக் கொள்ளலாம். இல்லை என்றால் கடுமையான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி இருக்கும் அதை இவர் தாங்குவாரா? என்று சொல்ல முடியாது என்ற ரீதியில் பேசி இருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version