இனிமே உன் ஆட்டம் என்கிட்ட செல்லாது.. நடிகை ஸ்ரீரெட்டி வெளியிட்ட வீடியோவை பாருங்க..!

தமிழ் சினிமாவில் சர்ச்சையான ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. தென்னிந்தியாவில் பிரபலமான நடிகையாக ஸ்ரீ ரெட்டி அறியப்படுகிறார். ஆரம்பத்தில் டிவி தொடர்களில் நடித்து வந்த ஸ்ரீ ரெட்டி அதற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

ஒரு சில திரைப்படங்களில்தான் நடித்திருக்கிறார் என்றாலும் கூட ஸ்ரீ ரெட்டி மிக பிரபலமானவர். ஏனெனில் அவர் திரைத்துறையில் நடக்கும் பாலியல் தொடர்பான விஷயங்களை தொடர்ந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் என்று கூறலாம்.

நடிகை ஸ்ரீரெட்டி

எல்லா திரை உலகிலுமே பாலியல் குற்றச்சாட்டுகள் என்பது இருந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் தெலுங்கு திரை உலகில் அது கொஞ்சம் அதிகமாகவே இருந்து வருகிறது. போன வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை விசித்ரா கூட தெலுங்கு படத்தில் நடிக்க சென்ற பொழுது அங்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பேசி இருந்தார்.

இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்த ஸ்ரீ ரெட்டிக்கு ஒரு கட்டத்திற்கு மேல் இந்த பாலியல் துன்புறுத்தல்களை சகித்துக் கொள்ள முடியவில்லை என்பதால் அது தொடர்பாக போராட்டத்தில் இறங்கினார்.

உன் ஆட்டம் என்கிட்ட செல்லாது

அப்படியாக நிறைய பேர் மீது குற்றச்சாட்டுகளை வைத்தார் ஸ்ரீ ரெட்டி. அதன் மூலமாகவே அதிகமாக பிரபலம் அடைந்தார். ஆனால் அதற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் என்பது குறைந்தது. சினிமாவில் குறைந்த அளவில்தான் இவர் படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட சமூக வலைதளங்களில் இவருக்கென்று ரசிகர்களை வைத்திருக்கிறார்.

தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் மக்கள் மத்தியில் பிரபலம் அடைவதற்கு புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவதை ஸ்ரீ ரெட்டி வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அதிகபட்சம் அவர் வெளியிடும் புகைப்படங்களும் வீடியோக்களும் கவர்ச்சியானதாகதான் இருக்கும்.

உன் ஆட்டம் என்கிட்ட செல்லாது

இதனாலேயே அவருக்கு சமூக வலைதளங்களில் பாலோவர்ஸ் அதிகமாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட வீடியோ ட்ரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில் படையப்பா திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் பேசும் வசனத்தை அப்படியே ரி க்ரியேட் செய்து கவர்ச்சியான வகையில் புடவையை அணிந்து ஸ்ரீ ரெட்டி புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோதான் இப்பொழுது அதிகமாக வைரல் ஆகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version