அந்த நடிகைக்கு எலுமிச்சை பழம் சைஸ்.. என்னோடது தர்பூசணி.. கொஞ்சம் இறக்குனா போதும்.. ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி என்று சொல்லக்கூடிய வகையில் எதையாவது ஓன்னை பேச அது ஏதாவது ஒரு விதத்தில் கிளம்பி சர்ச்சைகளை கிளப்பி விடுவது வழக்கமாகி விடுகிறது.

அந்த வகையில் ஸ்ரீரெட்டியை சர்ச்சை நாயகி என்று செல்லமாக ரசிகர்கள் அனைவரும் அழைத்து வருகிறார்கள்.

ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட ஸ்ரீ ரெட்டி 2011-ஆம் ஆண்டு நேனு நானா அபத்தம் எனும் திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இவர் அரவிந்த் மற்றும் ஜிந்தகி போன்ற படங்களில் நடித்து தனது அசாத்திய நடிப்பு திறமையை ரசிகர்களின் மத்தியில் வெளிப்படுத்தியவர்.

அந்த நடிகைக்கு எலுமிச்சை பழ சைஸ்..

திரைப்படங்களில் குறைந்த அளவு நடித்திருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கு பட திரையுலகில் திரை மறைவில் நடக்கும் விசயங்களை தோலுரித்து அம்பலப்படுத்தியவர்.

இதனால் தான் மக்கள் மத்தியில் இவரது பெயர் பரவலாக அறியப்படக் கூடிய நிலையில் உள்ளது. மேலும் நிர்வாண போராட்டம் நடத்தி 2019 – ஆம் ஆண்டு திரை உலகையே திரும்பிப் பார்க்க வைத்த பெருமை இவருக்கு உண்டு.

மேலும் தனது மேலாடையை கலைந்து மீடு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக தந்ததோடு மட்டுமல்லாமல் தன்னை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்த தென்னிந்திய நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என யாரையும் விட்டு விடாமல் பட்டியல் போட்டு குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் கவர்ச்சி பற்றி பேசி இருக்கக்கூடிய ஸ்ரீ ரெட்டி அந்த நடிகைக்கு எலுமிச்சை பழம் சைஸ்.. என்னோடது தர்பூசணி.. கொஞ்சம் இறக்குனா போதும் போதும் என்று பேசி இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதற்காக இவர் எதைப் பற்றி இப்படி பேசினார் என்ற ரீதியில் கேள்விக்கணைகள் எழுந்துள்ளது.

என்னோடது தர்பூசணி போல.. கொஞ்சம் இறங்கினாலும் போச்சு..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய நடிகை ஸ்ரீ ரெட்டி அவ்வப்போது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிடுவது போல மட்டுமல்லாமல் சர்ச்சைகரமான விஷயங்களையும் பதிவிட்டு அனைவரையும் தன் பக்கம் இழுத்து விடுவார்.

அந்த வகையில் நடிகை ஸ்ரீரெட்டி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய பொழுது முன்னணி நடிகைகள் என்று சொல்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு கவர்ச்சி என்றால் என்ன..? என்று தெரிவது கிடையாது.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நடிகை சமந்தாவிற்கு எலுமிச்சை பல சைஸில் தான் அவருடைய அழகு இருக்கிறது. அவர் இந்த அளவுக்கு தன்னுடைய மேலாடையை இறக்கி அணிந்தாலும் கவர்ச்சியாக தெரிய மாட்டார்.

அதுவே என்னுடையது என்றால் நினைத்துப் பாருங்கள் அது தர்பூசணி அளவில் இருக்கிறது. எனவே கொஞ்சமாக மேலாடையை இறக்கினாலே போதும் கிளாமராக இருக்கும் என பேசி இருக்கக் கூடிய இவருடைய இந்த பதிவு இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

ஸ்ரீ ரெட்டியின் மோசமான பேச்சு..

இதனை கேட்ட ரசிகர்கள் ஸ்ரீரெட்டியை கடுமையாக விமர்சித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் இதுவரை யாருமே இப்படி பழங்களை வைத்து விமர்சனம் செய்திருப்பார்களா? என்ற ரீதியில் பல்வேறு வகையான கலவை ரீதியான விமர்சனங்கள் வெளி வந்துள்ளது.

எனவே ஸ்ரீ ரெட்டியின் இந்த பேச்சானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version