பாவாடையை தூக்கி பிடித்து.. இளசுகளை சுண்டி இழுக்கும் சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக்..!

Sridevi Ashok : செல்லமடி நீ எனக்கு என்ற சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையாக தனது நடிப்பை ரசிகர்கள் மத்தியில் வெளிப்படுத்தி பேராதரவை பெற்றவர் ஸ்ரீதேவி அசோக்.

இவரது அற்புத நடிப்பால் கவரப்பட்ட ரசிகர்கள் எப்போதும் அவரை அவர்களின் செல்லமாகவே நினைக்க ஆரம்பித்தார்கள்.

எனவே இவருக்கு மேலும் பல வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், வாணி ராணி, கல்யாண பரிசு, ராஜா ராணி என பல சீரியல்களில் நடித்து அபாரமான தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.

Sridevi Ashok

இவர் நடித்த தங்கம், கல்யாணப்பரிசு, ராஜா ராணி போன்ற சீரியல்களில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தை பார்த்த இல்லத்தரசிகள் இவரை அவர்கள் வீட்டில் ஒருவராக ஸ்ரீதேவி அசோக்கை ஏற்றுக் கொண்டார்கள் என்று கூறலாம்.

தற்போது சன் டிவி, விஜய் டிவி என்று அனைத்து விதமான தொலைக்காட்சிகளிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி வரும் இவர் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

Sridevi Ashok

புதுக்கோட்டையில் இருந்து சரவணன் என்ற திரைப்படத்தில் தனுஷின் தங்கையாக இவர் நடித்திருப்பதோடு, தேவதையை கண்டேன் என்ற படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்து வெள்ளி திரையில் தடம் பதித்தார்.

எனினும் இவர் எதிர்பார்த்த வரவேற்பு வெள்ளித்திரையில் இவருக்கு கிடைக்காத காரணத்தால், சின்ன திரையிலேயே கிடைக்கின்ற கேரக்டர்களை பக்காவாக செய்து வருவதோடு இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.

Sridevi Ashok

அன்றாட நிகழ்வுகள் மட்டுமில்லாமல் இவர் எடுக்கும் புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுவார்.

அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி வருகிறார்கள்.

Sridevi Ashok

இதற்கு காரணம் கூடுதல் கிளாமரில் இவர் வெளியிட்டிருக்கும் ஒவ்வொரு போட்டோஸ்சும் ரசிகர்களின் மனதில் ஆசையை தூண்டி விட்டுள்ளது.

மேலும் புகைப்படத்தில் இவரது முன்னழகு, பின்னழகு, தொடை அழகு என்று அனைத்தையும் அப்படியே காட்டி இருப்பதால் எதை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் திணறுகிறார்கள்.

Sridevi Ashok

இளைஞர்களின் மனதில் அது போன்ற எண்ணங்களை ஏற்படுத்தி இருக்கும் இந்த புகைப்படத்திற்கு இவர் கேட்காமலேயே அதிக லைக்குகளை போட்டு தொடர்ந்து இந்த புகைப்படங்களை அவர்கள் பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …