தனுஷ் பாடலுக்கு ரீல்ஸ் விட்ட சீரியல் நடிகை ஸ்ரீதேவி அஷோக்..! – வைரலாகும் வீடியோ..!

பிரபல சீரியல் நடிகை ஸ்ரீதேவி அஷோக்-கின் லேட்டஸ்ட் ரிலீஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. பிரபல சின்னத்திரை நடிகையான ஸ்ரீதேவி அசோக் சில திரைப்படங்களிலும் கூட நடித்திருக்கிறார்.

என்னதான் சினிமாவில் ஜெயித்து பெயரெடுத்து நிலைநாட்டி மக்கள் மனதில் கொடி நாட்டினாலும் கூட சினிமா நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் தான் ரசிகர்கள் மத்தியில் நெருக்கமான ஒருவர்களாக இருக்கிறார்கள் என்பதில் சந்தேகம் கிடையாது.

முன்பெல்லாம் சினிமாவில் நடித்து.. ஒரு கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத சூழலில் தான் சின்னத்திரைக்கு நடிகைகள் வருவார்கள். ஆனால், தற்பொழுது சீரியலில் அல்லது சின்ன திரையில் தோன்றி ரசிகர் குடும்பத்தில் பிரபலமாகி அதன்பிறகு சினிமாவில் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டும் நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சீரியலில் ராஜா ராணி தங்கம் கல்யாண முதல் காதல் வரை உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமாக இருப்பவர் நடிகை ஸ்ரீதேவி. அசோக் சிந்தாளா என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது ஒரு குழந்தையும் இருக்கிறது.

திருமணத்திற்கு பிறகு சில காலம் சீரியலில் நடிப்பதிலிருந்து ஒதுங்கி இருந்த இவர் இணைய பக்கங்களில் ஆக்டிவாக வளம் வந்து ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய பிரபலம் குறைந்து விடாத படியாக பார்த்துக் கொண்டார்.

தற்போதும் இணைய பக்கங்களில் தன்னுடைய புகைப்படங்களை பதிவு செய்வது சமீபத்திய ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்களுக்கு ரீல்ஸ் விடுவது என செய்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இவர் தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு ரீல்ஸ் விட்டு இருக்கிறார். இந்த வீடியோ காட்சி ரசிகர்களின் கண்களை கவரும் விதமாக அமைந்திருக்கிறது. இந்த வீடியோ காட்சியை இணையத்தில் பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார் அம்மணி.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …