கமலுடன் ரகசிய திருமணம்..? உயிரை பறித்த ஜப்பான் பாம்பு..? ஸ்ரீதேவி மறைவின் மர்ம பக்கங்கள்…!

எம்ஜிஆர், சிவாஜி எப்படி இருந்தார்களோ அது போல கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் என ஒரு சகாப்தத்தை படைத்து இன்று உலக அரங்கில் உலகநாயகனாய் திகழும் கமலஹாசன் பற்றி அதிக அளவு கூற வேண்டிய அவசியம் இல்லை.

குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை ஆரம்பித்த இவர் இன்று வரை திரையுலகில் நின்று நிலைத்து ஆட்சி செய்து வருகிறார் என்றால் அது ஒரு மிகப்பெரிய சாதனையாக தான் உள்ளது.

நடிகர் கமலஹாசன்..

மேலும் நடிகர் கமலஹாசன் நடிக்கும் போது அவரோடு இணைந்து நடித்த ரஜினிகாந்த் பற்றியும் சொல்ல வேண்டாம். அவரும் என்று சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். இந்நிலையில் இவர்கள் இருவரோடும் ஜோடி போட்டு நடித்த ஸ்ரீதேவி தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் களைகட்டி நடித்தவர்.

இதையும் படிங்க: நடிகர் பரத்தின் தற்போதைய நிலை.. ஹீரோவாக இருந்தவருக்கு வந்த சோதனையை பாத்தீங்களா..?

இதனை அடுத்து நடிகை ஸ்ரீதேவி கமலஹாசனை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற பேச்சுக்கள் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. மேலும் இருவரும் ஒரு காலத்தில் அருமையான ஜோடி என அழைக்கப்பட்டார்கள்.

இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து நடிக்கும் படங்கள் அனைத்தும் பிளாக் பஸ்டர் மூவியாக இருக்கும். மேலும் இவர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்திருக்கிறார். ரஜினிகாந்த்தும் ஸ்ரீதேவியை காதலித்து வந்ததாக பல செய்திகள் பரவியுள்ளது.

கமலுடன் ரகசிய திருமணமா?

இந்நிலையில் ஒரு படி மேலே போய் கமலுடன் ரகசிய திருமணத்தை செய்து கொண்டார். ஸ்ரீதேவி அதுவும் கமலின் பங்களாவில் இந்த ரகசிய திருமணம் நடந்து அங்கு அவர் தங்க வைக்கப்பட்டிருக்கிறார். என்றெல்லாம் ஊடகங்களில் செய்திகள் வெளி வந்தது.

எனினும் பாலிவுட் பக்கம் சென்ற நடிகை ஸ்ரீதேவி அனில் கபூரின் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவருடைய சகோதரர் தோனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்று சிலர் பேசி இருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் தோனி கபூர் ஆரம்ப காலத்தில் கால்ஷீட் மேனேஜராகத் தான் ஸ்ரீதேவிக்கு அறிமுகமானார். இதனை அடுத்து காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார்கள் என்று கூறினார்கள்.

ஸ்ரீதேவியின் மறைவின் மர்ம பக்கம்..

இந்நிலையில் கமலஹாசன் நானும் ஸ்ரீதேவியும் ஒரு அண்ணன் தங்கை போலத் தான் பழகினோம். அப்போது வந்த செய்திகளெல்லாம் படத்தின் பிரமோசனுக்காக எழுதப்பட்ட தகவல் தான் தவிர நானும் ஸ்ரீதேவியும் காதலிக்கவில்லை. மேலும் ஸ்ரீதேவி என்னை அண்ணா என்று தான் பல நேரங்களில் அழைத்திருக்கிறார் என்ற குண்டை தூக்கி போட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: தொடைக்கு அடியில் கேமரா.. தெரிய கூடாது தெரிய திவ்யபாரதி.. விளாசும் ரசிகர்கள்..

இது ஒரு பக்கம் இருக்க ஸ்ரீதேவி மறைந்தது ஜப்பானில் சேர்ந்த ஒரு விதமான பாம்பின் விஷத்தால் தான் என்ற தும்பை தூக்கிப் போட்டு இருக்கிறார் அவருடைய ரசிகை Deepthi R Pinniti என்ற ஒருவர். இவர் அத்தோடு நின்று விடாமல் இருக்கும் ஆதாரங்களை பிரதமருக்கும் உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்து மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி குழப்பினார்.

ஆனால் அவர் தாக்கல் செய்தது அனைத்துமே போலியானவை என்று நீதிமன்றம் கண்டறிந்து விளக்கம் கொடுத்தது.

இதனை அடுத்து இந்த பேச்சானது தற்போது பரவலாக இணையங்களில் பரவி பேசும் பொருளாக மாறி உள்ளது. இந்த விஷயத்தை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து அவர்களுக்குள் ஸ்ரீதேவி எப்படி மரணம் அடைந்திருப்பார் என்ற ரீதியில் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version