உள்ளாடை.. மேலாடை.. மொத்தமும் தங்கத்தில்.. கண்ட்ரோல் பண்ணவே முடியல… ஸ்ரீதேவி விஜயகுமார் ஹாட் போஸ்..!

வாரிசு குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக ஒரு காலகட்டத்தில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்.

இவர் 2000 காலகட்டத்தில் பிரபல முன்னணி நடிகையாக பார்க்கப்பட்டார். தொடர்ந்து பல்வேறு தொடர் ஹிட் படங்களில் நடித்து ஸ்ரீதேவி விஜயகுமார் மார்க்கெட் பிடித்து வைத்திருந்தார்.

குழந்தை நட்சத்திரமாக ஸ்ரீதேவி விஜயகுமார்:

1992ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் காதல் வைரஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஆரமித்தார்.

இதையும் படியுங்கள்: “கேமரா இன்னும் ஒரு இன்ச் கீழ போயிருந்த மானம் மேல போயிருக்கும்..” – VJ பாவனாவை பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

பின்னர் பிரியமான தோழி திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை கொடுத்தது. அதை தொடர்ந்து தித்திக்குதே தேவதை கண்டேன் உள்ளிட்ட படங்களில் ஸ்ரீதேவி விஜயகுமார் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 2009 இல் ராகுல் என்பவர் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

இவருக்கு ரூபிகா என்ற ஒரு மகள் இருக்கிறார் அவ்வப்போது மகள் மற்றும் கணவருடன் எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரல் ஆக்குவார்.

இதையும் படியுங்கள்: 40 வயசாகியும் ஏன் கல்யாணம் பண்ணிக்கல… நடிகை ஸ்ருதிராஜ் சொன்ன பதிலை பாருங்க..!

அண்மையில் தான் இவரின் அக்கா அனிதாவின் மகள் தியாவிற்கு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது இதில் குடும்பங்கள் ஒன்று கூடி கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது .

37 வயதில் இப்படி ஒரு கவர்ச்சியா?

இதனிடையே ஸ்ரீதேவி விஜயகுமார் 37 வயதில் அவர் வெளியிட்டு வரும் படு கவர்ச்சியான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்கள் முழுக்க வெளியாகி வைரலாகி வருகிறது.

தங்க நிறத்திலான ஜிகுஜிகுன்னு மின்னும் ஆடையை அணிந்து கொண்டு படு கிளாமரான வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இதையும் படியுங்கள்: சீரியலில் இழுத்து போத்திக்கொண்டு நடிக்கும் சவுந்தர்யாவா இது..? சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி..

இதனை பார்த்து ரசிகர்கள் உள்ளாடை முதல் மேலாடை வரை அனைத்தையும் தங்கத்திலேயே தைத்து போட்டாலும் உங்கள் அழகுக்கு ஈடாகாது.

இப்போதும் நீங்கள் செம ஹாட்டாக இருக்கிறீர்கள் கண்ட்ரோல் பண்ணவே முடியல.. என்று எடக்கு மடக்கான கருத்துக்களை கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam