“இளமை மங்காத ஸ்ரீதேவி விஜயகுமார்..” இணையத்தை திணறடிக்கும் கிளாமர் போட்டோஸ்..

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகம் ஆன ஸ்ரீதேவி விஜயகுமார் 1992 இல் சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த ரிக்ஷா மாமா என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவர் கதாநாயகியாக தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் நடித்து அசத்தியவர்.

ஸ்ரீதேவி விஜயகுமார்..

இவர் குடும்பமே ஒரு கலை குடும்பம் என்று கூறலாம். இவரது தந்தை விஜயகுமார் ஒரு மிகச்சிறந்த நடிகர் என்பதோடு மட்டுமல்லாமல் இவரது அம்மா மஞ்சுளா விஜயகுமாரும் திரை உலகில் கொடி கட்டி பறந்த நடிகையாக திகழ்ந்தவர். இவர்களுக்கு பிறந்தவர் தான் ஸ்ரீதேவி விஜயகுமார்.

இவர் 1992 ஆம் ஆண்டு அம்மா வந்தாச்சு, டேவிட் அங்கிள், தெய்வக் குழந்தை, சுகமான சுமைகள் போன்ற தமிழ் படங்களில் நடித்து அசத்தியவர். தெலுங்கில் 1997 ஆம் ஆண்டு ருக்மணி என்ற படத்தில் நடித்த இவர் 2002-ல் ஈஸ்வர் என்ற திரைப்படத்தில் இந்திரா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் 2002 ஆம் ஆண்டு காதல் வைரஸ் என்ற திரைப்படத்தில் நடித்த இவர், 2003 ஆம் ஆண்டு வெளி வந்த பிரியமான தோழி, தித்திக்குதே போன்ற படங்களில் இவரது நடிப்பு சிறப்பாக இருந்ததை அடுத்து ஃபிலிம் பேர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டு விருதினை பெற்றவர்.

இளமை மாறா அழகி..

இளமை மாறா அழகியான ஸ்ரீதேவி விஜயகுமாருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது. திரையில் தற்போது நடிக்காத இவர் விஜய் டிவியில் நடுவராக நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.

தனுஷ் உடன் தேவதையை கண்டேன் படத்தில் நடித்த படமே இவரது கடைசி தமிழ் படம் என்று கூறலாம். இவரும் இணையதளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வரக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் இதயத்தை அள்ளிச் செல்லும்படி உள்ளது.

இதைப் பார்த்து ரசித்து வரும் ரசிகர்கள் அனைவரும் இவரது புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை அதிகளவு கொடுத்திருக்கிறார்கள்.

கிளாமர் ஃபோட்டோஸ்..

மேலும் இவரது கிளாமர் போட்டோஸை பார்த்த ரசிகர்கள் அனைவரும் தித்திக்குதே படத்தில் ஜீவா உடன் பார்த்த ஸ்ரீதேவி தற்போது கண்முன் வந்து விட்டாரோ என்ற ரீதியில் பேசி வருகிறார்கள்.

நீங்களும் ஒருமுறை இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்களுக்கும் பிடிக்கும் தற்போது இந்த புகைப்படங்கள் தான் இணையத்தை திணறடிக்க கூடிய புகைப்படங்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்து இரவு தூக்கத்தை இழந்து விட்டதாக இளசுகள் பலரும் புலம்பித் தள்ளி உள்ளார்கள். புடவையிலும் சரி, மார்டன் உடையிலும் சரி இன்னும் அன்று பார்த்த ஸ்ரீ தேவியாய் ஜொலிக்கும் இவரின் பிட்னஸ் ரகசியம் என்ன என்பது குறித்து ரசிகர்கள் தற்போது பேசி வருகிறார்கள்.

க்யூட்டாக இருக்கும் இந்த ஒவ்வொரு போட்டோஸ்சும் ரசிகர்களின் மனதில் பல்வேறு விதமான ஆசைகளை தூண்டி விடும்படி உள்ளதாக ரசிகைகள் பலரும் கருத்துக்களை பதிவு செய்த வண்ணம் இருக்கிறார்கள்.

அதுவும் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட்டு ஹோம்லியாக புடவையில் காட்சி தந்து இருக்கும் இவரை தேவதை என்றே அழைக்கிறார்கள் மார்டன் உடையில் ஸ்டைலிஷ் ஆக உடலை வளைத்தும், நெளித்தும் தந்திருக்கும் போஸ் அனைவரையும் கவர்ந்து விட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version