சீரியலில் புடவை சுற்றிக்கொண்டு தோன்றும் ஸ்ரித்திக்கா-வா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குலதெய்வம் கல்யாண பரிசு போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஸ்ரித்திகா ஸ்ரீ.

தமிழில் நடிகர் விஷ்ணு விஷால் சூரி நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடிக்குழு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் தற்போது 34 வயதாகும் இவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு தான் திருமணம் முடிந்தது.

திருமணத்திற்கு பிறகும் சமீபகாலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடலான கவர்ச்சி உடைகளில் தோன்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அதுவும் ஜீன்ஸ் பேண்ட், சட்டை உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக் கொடுத்து வருகின்றனர். மேலும், சீரியல் புடவை சுற்றுக்கொண்டு தோன்றும் ஸ்ரித்திகாவா இது..? மாஸ்.. என்று கருத்து தெரிவித்தும் வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …