சீரியல் குடும்ப குத்து விளக்கு ஸ்ரித்திகா-வா இது..? – முட்டிக்கு மேல் ஏறிய உடை.. நீச்சல் குளத்தில் குளுகுளு போஸ்..!

ஸ்ரித்திகா : பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் நாதஸ்வரம் என்ற சீரியலின் மூலம் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கியவர் தான் நடிகை ஸ்ரித்திகா.இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பு இவர் கலசம் கோகுலத்தில் சீதை உள்ளிட்ட பல சீரியல்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இவர் சீரியல்களில் மட்டும் நடிக்கவில்லை. வேங்கை வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட பாடங்களில் நடித்திருக்கக்கூடிய இவருக்கு மேற்கொண்டு திரை வாய்ப்புகள் எதுவும் அமையாத நிலையில் கடைசியாக கல்யாண பரிசு 2 சீசனில் இவர் நடித்திருந்தார்.

இதனை அடுத்து திருமணத்தை செய்து கொண்ட இவர் தற்போது மீண்டும் மகராசி சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். இவர் சீரியல் நடிப்பில் மட்டுமல்லாமல் திரைப்படத்திலும் சிறந்த முறையில் இவரது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஆரம்ப காலத்தில் இவர் பாலு தம்பி மனசுலே என்ற திரைப்படத்தில் தான் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். மேலும் இவர் சன் டிவியில் வெளிவந்த நாதஸ்வரம் தொடர் மூலமே மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

சன் டிவி மட்டுமல்லாமல் கலைஞர் டிவி, ஜீ டிவி, ஜெயா டிவி, ராஜ் டிவி, விஜய் டிவி உள்ளிட்ட பல தொலைக்காட்சிகளில் சீரியல் நடிகையாக இவர் வந்து வலம் வந்திருக்கிறார்.

இவர் திருமணத்திற்கு பிறகு சற்று கும் என்று இருந்தவர். இப்போது கொஞ்சம் பாடியை பிட்டாக மாற்றி ஸ்லிம் ஆகிவிட்டார். தற்போது ஸ்லிம்மாக மாறிய இவர் க்யூட்டான புகைப்படத்தை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வகையில் முட்டிக்கு மேல் ஏறிய உடையில் நீச்சல் குளத்தில் நின்றபடி இவர் கொடுத்திருக்கின்ற போஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஊஞ்சல் கம்பிகளை கையில் பிடித்தவாறு குட்டியூடு கவுனில் வெள்ளை நிற தேவதையாக இவர் சிரித்த வண்ணம் காட்சியளித்திருக்கிறார்.

மேலும் ஒவ்வொரு புகைப்படத்திலும் தனது க்யூட்டான மேனியை ஹாட்டாக காட்டி ரசிகர்களை திணற வைத்திருக்கிறார். அட இவர் நம்ம நாதஸ்வரத்துல நடிச்சவங்களா என்ற கேள்வியைக் கேட்கக் கூடிய அளவு புருவத்தை உயர்த்தக்கூடிய இவரின் புகைப்படங்களை தற்போது ரசிகர்கள் பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …