சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் “நாதஸ்வரம்” ஸ்ரித்திகா-வா இது..? – துள்ளல் அழகில் நச் போஸ்..!

கடந்த 1986 ஆம் ஆண்டு மலேசியாவில் பிறந்தவர் நடிகை ஸ்ரித்திகா ( Srithika ). தமிழில் சன் தொலைக்காட்சி ஒளிபரப்பான கலசம் என்ற செய்திகளில் மதுமிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் நாதஸ்வரம் என்ற சீரியலில் மலர் கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிறகு ரசிகர் மத்தியில் முன்னணி நடிகையாக அறியப்பட்டார். அதன் பிறகு மாமியார் தேவை, உறவுகள், சங்கமம், வைதேகி, உயிர்மெய், குலதெய்வம், கல்யாண பரிசு 2 அழகு உள்ளிட்ட செயல்களில் நடித்திருக்கிறார்.

Srithika Saneesh

திரைப்படங்களிலும் நடித்திருக்கும் இவர் பாலு தம்பி மனசிலே, மதுரை டு தேனி, வேங்கை, வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் முக அழகு வாட்டசாட்டமான உடல்வாகு எடுப்பான பின்னழகு என ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்குகிறார் நடிகை ஸ்ரித்திகா.

Srithika Saneesh

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்னான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Srithika Saneesh

சீரியல் மற்றும் சினிமாவில் புடவை சகிதமாகவே பார்த்து பழக்கப்பட்ட இவர்களை திடீரென மாடர்ன் உடைகளில் பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் வாயை பிளந்து தான் இருக்கிறார்கள்.

Srithika Saneesh

 

எனவே அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் மற்றும் லைக்குகளையும் குறித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *