யப்பா.. இது தொடையா..? இல்ல.. கர்லா கட்டையா..? இணையத்தை தெறிக்க விடும் ஷ்ரியா ரெட்டி..!

ஷ்ரியா ரெட்டி திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு சதன் மியூசிக் சுபாஷ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளனியாக திகழ்ந்தவர். இவர் மலையாளம், தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.

அந்த வகையில் 2002 -ஆம் ஆண்டு சீயான் விக்ரம் நடிப்பில் வெளி வந்த சாமுராய் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்ததை அடுத்து தமிழ் திரை உலகில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

நடிகை ஷ்ரியா ரெட்டி..

சாமுராய் திரைப்படத்திற்குப் பிறகு தமிழில் நடிக்கக் கூடிய வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் 2003-ஆம் ஆண்டு அப்புடப்புடு என்று தெலுங்கு படத்தில் நடித்ததை அடுத்து 2024- இல் ப்ளேக் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதனை அடுத்து அதே ஆண்டு ஆங்கில படம் ஒன்றில் நடித்த இவர் 2006 – ஆம் ஆண்டு திமிரு படத்தில் ஈஸ்வரி கேரக்டரை செய்து ரசிகர்களின் மத்தியில் பேமஸானார்.

மேலும் வெயில், பள்ளிக்கூடம், காஞ்சிவரம் போன்ற படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவர் காஞ்சிபுரம் படத்தில் அன்னம் வேங்கடம் கேரக்டரை பக்குவமாக செய்து சிறந்த துணை நடிகைக்கான விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டார்

இதனை அடுத்து சில சமயங்களில், அண்டாவை காணும் போன்ற படங்களில் நடித்த இவருக்கு தற்போது அதிக அளவு பட வாய்ப்பு கிடைக்காததை அடுத்து தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

இது தொடையா இல்ல கர்லா கட்டையா..

எப்படியும் புதிய பட வாய்ப்புக்களை பெற்று விட வேண்டும் என்ற ஆவலில் இருக்கக்கூடிய ஷ்ரியா ரெட்டி சமூக வலைத்தளங்களில் அத்துமீறிய கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து அதில் அப்படியே தெரிகின்ற தொடை அழகை ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து பார்த்து இது தொடையா? இல்ல.. கர்லா கட்டையா? என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார்கள்.

தொடை அழகி ரம்பா கூட தோற்றுப் போகக் கூடிய அளவு தனது தொடையை அப்படியே காட்டியிருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதை ஆழமாக பதிந்துள்ளது.

மேலும் இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே அதிக அளவு கிளாமரில் இருக்கக்கூடிய புகை படமாக இந்த புகைப்படம் உள்ளது என்று சொல்லலாம்.

இணையத்தை தெறிக்க விடும் போட்டோஸ்..

கருப்பு நிற குட்டை மார்டன் உடையில் முன்னழகு எடுப்பாக தெரிய வீ நெக் கழுத்தில் இருந்து கீழே ஒரு மிகப்பெரிய அளவு ஓப்பனிங்கை வைத்து முரட்டு முன்னழகை காட்டி ரசிகர்களை திக்கு முக்காட வைத்திருக்கிறார்.

இந்த அழகை பார்த்ததுமே காய்ச்சல் வந்து விட்டது என்று சொல்லி இருக்கும் ரசிகர்கள் வெண்ணையை வைத்தால் வழுக்கி விடும் தொடையழகை பற்றி வெகுவாக புகழ்ந்து பேசி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இணையத்தை தெறிக்க விடக்கூடிய அளவு தனது மேனி அழகை பக்குவமாக காட்டி இருக்கும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் இருந்து ரசிகர்களின் இதயத்தை ஊடுருவி விட்டது.

இதைத் தொடர்ந்து இவர்கள் பார்த்து இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து அதிக அளவு லைக்களை தந்திருப்பதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து அப்பா..இது தொடையா? இல்ல கர்லா கட்டையா? என்ற வார்த்தைகளை கமாண்டுகளில் போட்டு இணையத்தை கலக்கி விட்டார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்கள் மனமும் புகைப்படத்தில் லயித்து விடுவதோடு அது மாதிரியான எண்ணங்கள் உங்கள் மூளையை சிதறடிக்க கூடிய வகையில் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version