கேமரா மேன் குடுத்து வச்சவன்.. தொடை முழுசும் எண்ணெய்.. கீழ ஒன்னுமே போடாமல்.. திமிரு பட நடிகை உச்ச கட்ட கிளாமர்..

சமூக வலைத்தளங்களில் தினம் தினம் வெள்ளித்திரை நடிகைகள் மட்டுமல்லாமல் சின்னத்திரை நடிகைகளும் கண்ணை கவரக்கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் திமிரு பட நடிகை ஸ்ரேயா ரெட்டி தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து அனைவரும் அசந்து விட்டார்கள்.

இதையும் படிங்க: உள்ளே போகும் கயல் ஆனந்தி.. ச்சைக்.. இப்படி ஒரு கேவலாமா.. மிரண்டு போன NCB அதிகாரிகள்..!

2002-ஆம் ஆண்டு வெளி வந்த சாமுராய் என்ற தமிழ் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர் ஆந்திராவை சேர்ந்தவர்.

திமிரு பட நடிகை..

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்த இவர் ஆரம்ப நாட்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாக திகழ்ந்தார்.

இதனை அடுத்து 2002-ஆம் ஆண்டு சாமுராய் என்ற தமிழ் படத்தில் அறிமுகமான இவர் திமிரு படத்தில் ஈஸ்வரி கேரக்டரை பக்காவாக செய்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். மேலும் இந்த படத்தின் மூலம் தமிழகம் எங்கும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறினார்.

இதனை அடுத்து இவர் வெயில், பள்ளிக்கூடம், காஞ்சிவரம் போன்ற படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் போதிய அளவு கிடைக்கும் என்று எதிர்பார்த்த சமயத்தில் ஏமாற்றமே மிஞ்சியது.

கீழே ஒன்னும் போடாமல்..

தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் அக்கட தேசத்திற்கு சென்ற இவர் அங்கும் சில முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அண்மையில் வெளி யிட்டிருக்கின்ற புகைப்படங்களை பார்த்து உச்சகட்ட கிளாமர் ஒவ்வொரு போட்டோசிலும் உள்ளது என்று சொல்லலாம்.

இதற்கு காரணம் இடுப்புக்கு கீழ் ஒன்றும் போடாமல் தொடை முழுசும் எண்ணெயை தடவியது போல பள பள தொடை அழகை காட்டி ரம்பாவை ஓரம் கட்டக்கூடிய அளவிற்கு திமிரு நடிகையின் உச்ச கட்ட கிளாமர் போட்டோஸ் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.

இதனை அடுத்து கேமரா மேன் கொடுத்து வைத்தவன் இந்த ஏங்கில் இது வரை யாரும் இப்படி ஒரு போசை தந்ததில்லை என்று சொல்லக் கூடிய அளவு கிளாமரில் களைக்கட்டு இருக்கும் திமிரு பட நடிகையின் ஃபோட்டோஸ் தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருகிறது.

கொடுத்து வச்ச கேமரா மேன்..

வைத்த கண் எடுக்காமல் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் எந்த பக்கம் இருந்து பார்த்தாலும் கண் அந்தப் பக்கம் மட்டுமே செல்லும் அந்த அளவு கூடுதல் கிளாமரில் கறி விருந்து வைத்திருக்கிறார் என்று சொல்லி இருக்கிறார்கள்.

இன்னும் சில ரசிகர்களும் திரைப்படத்தில் கூட இந்த அளவு கவர்ச்சி காட்டியதில்லை. ஆனால் இன்ஸ்டா பக்கத்திற்கு இந்த அளவு கவர்ச்சி தேவையா? என்று கேட்கக் கூடிய வகையில் கேள்வியை வைத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: தனக்காக 20க்கும் மேற்பட்டவர்கள் அந்த உறுப்பை இப்படி செய்தார்கள்.. குண்டை தூக்கி போட்ட ஷகீலா..

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தி விடாத இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி இளைஞர்கள் தொடர்ந்து பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

இதனை அடுத்து இந்த புகைப்படத்துக்கு தேவையான லைக்குகளை கேட்காமல் அள்ளித் தந்திருப்பதோடு விரைவில் புதிய பட வாய்ப்புகளும் கிடைக்கும் என்பதை கூறியிருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version