இதனால் தான் விஷால் உயரமா இருக்காரு.. மாத்தி மாத்தி பேசும் திமிரு ஷ்ரியா ரெட்டி..!

மலையாளம், தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்திருக்க கூடிய ஷ்ரியா ரெட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளனியாகவும் விளங்கியவர். இவர் திரைப்படங்களின் நடிப்பதற்கு முன்பே சதன் மியூசிக் சுபைஸ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

தமிழைப் பொறுத்த வரை 2002-ஆம் ஆண்டு வெளி வந்த சாமுராய் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம். இதனை அடுத்து தெலுங்கு படங்களில் நடித்த இவர் 2006-ஆம் ஆண்டு திமிரு படத்தில் ஈஸ்வரியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 

நடிகை ஷ்ரியா ரெட்டி..

திமிரு படத்தைத் தொடர்ந்து அவருக்கு தமிழில் பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் 2006-ஆம் ஆண்டு வெயில் படத்தில் நடித்த இவர் 2007- ஆம் ஆண்டு பள்ளிக்கூடம் 2008-இல் காஞ்சிபுரம் 2016-இல் சில சமயங்களில் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கக் கூடிய இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவதோடு மட்டுமல்லாமல் பேட்டிகளிலும் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் இவர் அண்மை பேட்டியில் கொண்டு கலந்து கொண்ட போது இவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாறி, மாறி பதிலளித்து கேள்வி கேட்ட தொகுப்பாளரை திணற வைத்திருக்கிறார்.

இதனால தான் விஷால் உயரமா இருக்காரு..

அந்த வகையில் இவர் கேட்ட கேள்விக்கு ஏன் மாறி, மாறி பதில் அளித்தார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? அப்படி என்ன கேள்வியில் அவர் கேட்டார் என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

இவரிடம் விஷால் ஏன் உயரமாக இருக்கிறார் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு நான் குள்ளமாக இருக்கிறேன் அதனால் தான் விஷால் உயரமாக தெரிகிறார் என்று பேசியதோடு நிற்காமல் இல்லை, இல்லை விஷாலின் அப்பா உயரமாக இருப்பதால் அவரும் உயரமாக இருக்கிறார் என்று மாறி மாறி பேசினார்.

இதனை அடுத்து பல்வேறு கேள்விகள் இவருக்கு இவரிடம் எழுப்பப்பட்டது. அந்த கேள்விகளுக்கும் பக்குவமாக பதிலளித்த இவர் ஏன் ஹிந்தியை கற்றுக் கொள்ளவில்லை என்று கேட்ட எடக்கு மடக்கான கேள்விக்கு மிகவும் சாமர்த்தியமான பதிலை அளித்திருந்தார்.

மாத்தி மாத்தி பேசும் திமிரு ஷ்ரியா ரெட்டி..

அதற்கு அவர் பதில் அளித்த போது எனக்கு தமிழ், தெலுங்கு மிக நன்றாக தெரியும். அப்படி இருக்கும் போது எதற்காக நான் ஹிந்தியை கற்றுக் கொள்ள வேண்டும் என்று கேள்வியை கேட்க அந்த நபரே திரும்பி கேட்க முடியாத அளவுக்கு வாய் அடைக்க கூடிய பதிலை தந்து விட்டார்.

இதனை அடுத்து விடாக்கண்டன் கொடாக்கண்டனாக தொகுப்பாளர் எப்போது நீங்கள் அரசியலுக்கு வருவீர்கள் என்ற கேள்வியை கேட்ட உடனேயே இரு கையையும் உயர்த்தி கும்பிடு போட்டு தலை குனிந்தார். இதிலிருந்து அவர் அரசியலுக்கு வர மாட்டார் என்பது அப்பட்டமாக தெரிந்து விட்டது.

மேலும் தற்போது இவர் அளித்த இந்த பேட்டி தான் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது. இதற்கு காரணம் விஷால் ஏன் உயரமாக இருக்கிறார் என்று கேட்ட கேள்விக்கு மாறி மாறி பதில் அளித்தது தான்.

இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இது குறித்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிகளவு படிக்கப்பட்ட விஷயங்களில் ஒன்றாக இந்த விஷயத்தை மாற்றி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version