வளர்ந்து வரும் நடிகைகளைப் போலவே நடிகை ஸ்ருஷ்டி டாங்கே திரைப்பட வாய்ப்புகளை பெறுவதற்காக தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் போட்டோக்களை பதிவேற்றி வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படம் சற்று கூடுதல் கவர்ச்சியோடு இருப்பதாக ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
மேலும் இந்த புகைப்படத்தில் க்யூட்டான சுடிதார் அணிந்து இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் இவரை சுடிதாரில் தேவதையாக பார்த்து வருகிறார்கள்.
மேலும் இந்த சுடிதாரில் முன்னழகை எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து பார்த்து இந்த புகைப்படத்தை வைரலாக்கி விட்டார்கள்.
இவர் தமிழ் திரையுலகத்தில் மேகா என்ற படத்தில் நடித்ததின் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவரது நடிப்புத் திறனை பார்த்து இவருக்கு கிடைத்தது.
அந்த வரிசையில் இவர் டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.இதனை அடுத்து எதிர்பார்த்து இருந்த அளவு திரைப்படங்கள் இவர்களுக்கு அதிக அளவு கிட்டவில்லை என்பதால் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு புதிய பட வாய்ப்புக்காக கொக்கி போட்டு வருகிறார்.
மேலும் இவர் அணிந்திருக்கக்கூடிய உடையை பார்க்கும்போதே உள்ளுக்குள் வேர்த்து விட்டது என்று கூறி இருக்கும் ரசிகர்கள் இரவு தூக்கத்தை இழந்து விட்டு தவிக்கிறார்கள்.
என்னதான் மர்மமோ இவர் அழகு இப்படி மேலும் மிளர்ந்து இருக்கிறார். 30 வயது எட்டி இவர் இப்படி எவர்கிரீன் நடிகையாக இருக்கிறாரே என்று பலரும் ஆச்சரியமாக புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.
இணையத்தில் தற்போது ஒரு குட்டி சுனாமியை ஏற்படுத்தியிருக்க கூடிய இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தற்போது பேசும் பொருளாக மாறிவிட்டது என்று கூறலாம்.
இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இவருக்கு கட்டாயமாக புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் அதில் எந்த விதமான ஐயமும் இல்லை என்று அவர்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.