குண்டு மாங்கா தோப்பு.. குனிந்தபடி காட்டும் ஸ்ருஷ்டி டாங்கே..! – தூக்கம் தொலைத்த இளசுகள்..!

குண்டு மாங்கா தோப்புக்குள்ளே யாருமில்லாத வேளை பார்த்து நாங்க வரவா என்ற பாடல்களைப் பாடி பங்கமாக ஸ்ருஷ்டி டாங்கே (Srushti Dange) கலாய்த்து தள்ளி இருக்கும் ரசிகர்கள் அனைவரும் இவரை தற்போது அழகின் மொத்தம் நீயே என்று வர்ணித்திருக்கிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் மயக்குறியே சிரிக்கிறயே மயக்கும் அழகில் எங்களை கொன்று குவிக்கிறையே என்று கவித்துவமாக அவர் வெளியிட்டிருக்கும் போட்டோக்களை பார்த்து மகிழ்ச்சியில் எல்லை மீறி ரசிக்கிறார்கள்.

Srushti Dange

இதனை அடுத்து இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாக மாறிவிட்டதோடு மட்டுமல்லாமல் இளசுகள் விரும்பும் போட்டோக்களில் ஒன்றாகவும் மாறிவிட்டது.

தமிழ் திரை உலகில் இவர் மேகா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தான் தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார். இந்த படத்தில் இவர் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதை  இவருக்கு அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

அந்த வகையில் இவர் டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தார். அத்தோடு இவருக்கு உரிய ரசிகர்கள் வட்டாரமும் அதிகரித்தது.

Srushti Dange

எனினும் அண்மைக்காலமாக இளம் நடிகைகளின் வரத்து அதிகரித்ததின் காரணமாக இவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்க கூடிய சூழ்நிலையில் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி பட வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

மேலும் இதன் மூலம் தங்களது ரசிகர்களை குஷிபடுத்தி வரும் இவர் கூடுதல் கவர்ச்சி உடன் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருவதால் கவர்ச்சிக்கு அடிபோட்டு புதிய பட வாய்ப்புக்காக ரூட்டை போடுகிறார் என்ற செய்தி அனைவருக்கும் தெரிந்து விட்டது.

Srushti Dange

இதனை அடுத்து தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து இதுவரை அவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே அதிக கவர்ச்சியான புகைப்படங்கள் இது தான் என்று ஒரு மாபெரும் பரபரப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்துவிட்டது.

மேலும் இந்த ஃபோட்டோஸை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் லைக் மற்றும் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள். இன்னும் சில ரசிகர்கள் கண்டிப்பாக இந்த புகைப்படத்தை பார்த்தால் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று கூறியிருக்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …