“லெக்கின்ஸ் பேண்ட்..” – கால்களை 180 டிகிரிக்கு விரித்து.. அந்தரத்தில் தொங்கும் ஸ்ருஷ்டி டாங்கே..! – பதறிய ரசிகர்கள்..!

தமிழில் மேகா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சிருஷ்டி டாங்கே. முதல் படத்திலேயே ரசிகர்களைக் கவர்ந்த இவர் தொடர்ந்து டார்லிங்,கத்து குட்டி , தர்ம துரை போன்ற படங்களில் நடித்தார்.

சிருஷ்டி டாங்கேவின் நடிப்புக்கு மயங்கியவர்களை விட அவரது கன்னக்குழி அழகிற்கு மயங்கிய ரசிகர்களே அதிகம் என்று சொல்லலாம்.இருப்பினும் நடிகை சிருஷ்டி டாங்கேவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதற்கு அவர் உடல் எடை அதிகமாக இருப்பதே காரணம் என்று சிலர் விமர்சனம் செய்தனர்.இந்நிலையில் சிருஷ்டி டாங்கே இழந்த படவாய்ப்பைப் பெற சமீபகாலமாகத் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க : உள்ளாடை அணியாமல் அத்தனையும் குலுங்க குலுங்க.. – கவர்ச்சி ஆட்டம் போட்டு கதறவிடும் ஸ்ருஷ்டி டாங்கே..!

நடிகை ஸ்ருஷ்டி டாங்கே தமிழ் சினிமாவில் மேகா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதனை தொடர்ந்து டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

நடித்து வந்த இவருக்கு சிலகாலம் பட வாய்ப்பு அமையவில்லை.பட வாய்ப்பு இல்லை என்றால் பல நடிகைகள் போட்டோஸ் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம்.

நடிகை ஸ்ருஷ்டி டாங்கே அதையும் செய்துவந்தார், சமீபகாலமாக இவர் கொஞ்சம் கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தன்னுடைய கால்களை 180 டிகிரிக்கு விரித்து ஜிம்னாசியம் செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களை பதற வைத்துள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …