வாய்க்குள் விரலை விட்டு.. நாக்கை நீட்டி படி.. விவகாரமான போஸ் கொடுத்துள்ள ஸ்ருஷ்டி டாங்கே..!

ஸ்ருஷ்டி டாங்கே என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது அவரது கன்னக்குழி தான். கன்னக்குழி அழகியான சிருஷ்டி டாங்கே தமிழ் திரையுலகில் யுத்தம் செய், டார்லிங், மேகா போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் இவர் மேகா படத்தில் பாவாடை தாவணியில் வந்து அனைவரையும் அசர வைத்து ரசிகர்களின் மனதில் ரகளை செய்தவர். இதனை அடுத்து டார்லிங் மற்றும் தர்மதுரை படத்தில் சின்ன ரோலில் வந்திருந்தாலும் இவரது நடிப்பு அனைவரையும் உருக வைக்கும் படி இருந்தது.

இதனை அடுத்து தன்னை முன்னனி நாயகிகளின் வரிசையில் இடம்பெற வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அடிக்கடி இவர் கவர்ச்சிமிகு போட்டோ ஷூட்டை நடத்தி அதை இணையத்தில் பதிவு செய்வார்.

ஆரம்ப காலத்தில் அதிக கிளாமர் இல்லாத புகைப்படங்களை வெளியிட்டு வந்திருந்த இவர் தற்போது பார்க்கவே கண்ணை கூசும் அளவுக்கு உள்ள திரைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை சுண்டி இழுத்து வருகிறார்.

அந்த வரிசையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து தற்போது ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்திருக்கிறார்கள். மிகவும் வித்தியாசமான போஸ்ஸில் இவர் தந்திருக்கும் மிரட்டலான தடாலடி கவர்ச்சி தான் ரசிகர்களை கட்டி போட வைத்துள்ளது.

மேலும் விவகாரமான இந்த போஸ்சை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் யார் இது என்ற கேள்வியை எழுப்பியதோடு மட்டுமல்லாமல் இவரது புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் போட்டு வருகிறார்கள்.

மேலும் முன்னழகு, பின்னழகு என்று எதையும் மிச்சம் வைக்காமல் இவர் அனைவருக்கும் விருந்து வைத்திருக்கிறார் என்று சொல்லும்படி தான் இந்த புகைப்படத்தில் ஒவ்வொன்றும் உள்ளது.

இதனால் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்து இவருக்கு மேலும் பல புதிய பட வாய்ப்புகள் வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று கூறிக் கொள்கிறார்கள்.

ரசிகர்களை கட்டி போடக்கூடிய விதத்தில் இவரது போட்டோ சூட் இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் இவரை தலையில் தூக்கிக் கொண்டாடி வருகிறார்கள் என்று தான் கூற வேண்டும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …