“தெரியலையா..? – குனிஞ்சு காட்டுறேன் பாத்துக்கோங்க..” – அலற விடும் ஸ்ருஷ்டி டாங்கே..!

நடிகை ஸ்ருஸ்டி டாங்கே தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே.

தமிழில் மேகா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா துறையில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. இந்த படத்தை தொடர்ந்து டார்லிங் தர்மதுரை கத்துக்குட்டி உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் கூட அதனுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

சினிமாவில் எல்லா நடிகைகளும் போலவே பட வாய்ப்புக்காக அடிக்கடி கிளாமரான போட்டோ சூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்பொழுது கிளாமரான உடை அணிந்து கொண்டு மெல்லமாக குனிந்த படி தன்னுடைய முன்னழகு அது ரசிகர்களின் கண்களுக்கு தெளிவாக தெரியும்படி போஸ் கொடுத்திருக்கிறார் அம்மணி.

இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையவாசிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருப்பதாக இப்படியான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் ரசிகர்களுக்கும் சினிமா துறையினருக்கும் அறிவிக்கிறார் அம்மணி.

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் அன்றாட கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் டூ பீஸ் உடையில் தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாக தெரிய நின்றிருந்த இவருடைய புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பின.

இந்த சூடு அடங்குவதற்குள் அடுத்த சூட்டை கிளப்பிவிட்டுள்ளார் ஸ்ருஷ்டி டாங்கே. இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய அந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version