லெக் பீஸ்-ஐ காதலன் உதட்டில் வைத்து.. ஸ்ருதிஹாசன்..! – வைரல் போட்டோஸ்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

உலகநாயகன் கமலஹாசனின் மூத்த மகளாகிய ஸ்ருதிஹாசன் தமிழில் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

பன்முகத்திறமையை கொண்டிருக்கும் இவர் மிகச் சிறந்த பின்னணி பாடகியாகவும் திகழ்ந்திருக்கிறார். எப்போதும் நடக்கக்கூடிய நிகழ்வுகளையும் போட்டோக்களாகவும் வீடியோக்களாகவும் எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிடுவார்.

அந்த வகையில் க்யூட்டான கிளாமர் மிக்க உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு இருக்கக்கூடிய இவர் தற்போது ஆண் நண்பருடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்த புகைப்படத்தை போட்டு அனைவரையும் வாய் பிளக்க வைத்து விட்டார்.

தெலுங்கு படங்களில் தற்போது அதிக நடித்து வரக்கூடிய இவருக்கு தமிழில் பாட வாய்ப்புகள் ஏதும் இல்லை. அண்மையில் வயதில் மூத்த நடிகர்களாக இருக்கக்கூடிய மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் பாலையா நடிப்பில் வெளிவந்த தெலுங்கு படத்தில் அவர்களுடைய இணைந்து நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து பொங்கல் சமயத்தில் வெளிவந்த இந்த இரண்டு படங்களுமே தற்போது சக்கை போடு போட்டிருப்பதால் இவர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.

தமிழைப் பொறுத்தவரை நடிப்பில் கடைசியாக லாபம் என்ற திரைப்படம் வெளியானது. இதனை அடுத்து தற்போது சுருதிஹாசன் பிரபாஸ் உடன் இணைந்து சலார் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படமானது கன்னடம் தெலுங்கு மொழிகளில் படமாக உள்ளது. மேலும் இதன் டப்பிங் வெர்ஷன் மலையாளம் மற்றும் தமிழ் ஹிந்தியில் வெளிவர உள்ளது. இந்தப் படத்தை கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்க உள்ளார்.

இணையத்தில் ஆண் நண்பரோடு அடித்த லுட்டி ஒவ்வொன்றும் காட்டு தீயாய் பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் சிங்கிள் பசங்களின் சாபம் சும்மா விடாது என்று கூறி இருப்பதோடு மட்டுமல்லாமல் படத்துக்கு தேவையான லைக்களையும் வாரி கொடுத்து இருக்கிறார்கள்.

இந்த போட்டோவை பார்க்கும் போது மனதிற்குள் ஏதோ ஏற்படுகிறது என்றும் இதையெல்லாமா பதிவிடுவார்கள் என்றும் கேட்டிருக்கிறார்கள்.மேலும் சில ரசிகர்கள் அப்பாவுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறது என்று பேசியிருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version