நடிகை ஸ்ருதிஹாசன் தன்னைவிட வயதில் மூத்த. இன்னும் சொல்லப்போனால் தன்னுடைய அப்பா வயது நடிகருக்கு ஜோடியாக கவர்ச்சி குத்தாட்டம் போட்டிருக்கிறார்.
ஆம் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா உடன் ஜோடியாக புதிய படம் ஒன்றில் நடித்திருக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன். இந்த திரைப்படம், வரும் பொங்கல் பண்டிகை என்று திரைக்கு வர இருக்கிறது.
சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நடிகை ஸ்ருதிஹாசன் தற்பொழுது பட வாய்ப்பு கிடைத்தால் போதும் என படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
அந்த வகையில், தற்பொழுது நடிகர் பாலையாவுக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக அக்கட தேசத்தில் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் புதிய பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ஸ்ருதிஹாசன் கருப்பு நிற புடவை அணிந்து கொண்டு வந்திருந்தார். அதுவும் கண்ணாடி போன்ற டிரான்ஸ்ப்ரெண்டான உடை லோ நெக் ஜாக்கெட் அணிந்திருந்த இவர் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய அங்குமிங்கும் வலம் வந்து கொண்டிருந்தார்.
உச்சகட்டமாக மேடையில் தன்னுடைய மாராப்பை விலக்கி விட்டு தன்னுடைய முன்னழகு முக்கால்வாசி தெரிய குனிந்தபடி கை குலுக்கும் இவருடைய வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் தியாக பரவி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் நாயகி மீண்டும் வரார் என்று பின்னணி இசையை கோர்த்து இந்த வீடியோ காட்சிகளை இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர்.