தமிழில் மெட்டிஒலி என்ற நாடகத்தில் நடித்ததன் மூலம் சின்னத்திரை நடிகையாக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரித்திகா இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் வெளிவந்து பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட் அடித்தது.
நாதஸ்வரம் என்ற சீரியல் இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை ஸ்ருத்திகா இவருடைய கதாபாத்திரம் குடும்பத்தில் இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்துப்போக மிகவும் பிரபலமான நடிகையாக பொதுமக்கள் மத்தியில் உருவெடுத்தார்.
இந்த சீரியல் மூலம் நடிகை ஸ்ருத்திகா தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொண்டார். இந்த சீரியலை தொடர்ந்து பல்வேறு சூழல்களில் கதாநாயகியாக நடித்து வரும் இவர் தற்போது கல்யாண பரிசு, அழகு உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார்.
இவர் சீரியல் நடிகை மட்டுமில்லாமல் சில சினிமா படங்களிலும் கூட நடித்திருக்கிறார். சின்னத்திரை மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் கதாநாயகியாக வலம் வந்த இவர் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதி தன்னுடைய நண்பரும் காதல் வருமான சன்நியூஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய ஸ்ருத்திகா என்னுடைய திருமணம் அரேஞ்ச் மேரேஜ் ஆக இருந்தாலும் கூட இருவரும் இடையே காதலை உணர்ந்த தருணங்கள் நடந்திருக்கின்றன.
என்னுடைய அக்கா உடைய கணவரின் நண்பர் தான் சநீஷ்.. இவருக்கும் எனக்கும் திருமணம் செய்யலாம் என்று வீட்டில் பேச்சை ஆரம்பித்தபோது எங்கள் இருவரையும் பேசி பார்க்க சொன்னார்கள். பிடித்திருந்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என்று பேசினார்கள்.
நாங்கள் இருவரும் பேச ஆரம்பித்தோம்.. இரண்டாவது முறை அவரிடம் பேசும்போது என் மனதில் ஒருவித உணர்வு ஏற்பட்டது.. அவருக்கும் அப்படித்தான் ஏற்பட்டது என்று கூறினார்.. ஒரு நாள் எனக்கு துபாயில் சூட்டிங் இருந்தது. சநீஷ்-ம் துபாயில் தான் இருந்தார்.
அதனால் அவரை நான் சந்தித்து அவருடன் பேசினேன் இருவரும் வெளியே சுற்றி பார்க்க சென்றோம் நிறைய விஷயங்களை பேசினோம் போனில் பேசியதை விட நேரில் பேசி இதுதான் எங்களுக்கு நல்ல புரிதலை கொடுத்தது.
அவருக்கு என்னுடைய துறையைப் பற்றி எதுவும் தெரியாது. அதனால், என்னுடைய வேலையை பற்றி அவரிடம் தெளிவாக சொன்னேன் இப்படித்தான் எங்களுடைய காதல் ஆரம்பித்தது என்று பேசியிருந்தார்.
சீரியலில் குடும்பமாக தோன்றும் இவ்வளவு காலமாக கவர்ச்சியான உடைகளில் தோன்றுகிறார். அந்த வகையில், டிவி ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவர் உடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வருகின்றது.