அஜித் மேல கொல காண்டுல இருக்கும் லைலா! இன்னைக்கு வரை தனியா கோபம் ஏன்?

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை அமைத்துக் கொண்டு பிடித்தமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த நடிகை லைலா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இவர் 1980 ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் ஆண்டு பிறந்தவர் இவரது உண்மையான பெயர் குயின் சந்திரா மேரி என்பதாகும். மேலும் இவர் கோவாவில் ஒரு கத்தோலிக்க கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தார் இதனை அடுத்து 2006-ஆம் ஆண்டு ஈரான் நாட்டைச் சேர்ந்த தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார்.

நடிகை லைலா..

தமிழ் திரை உலகில் தனது கண்ணக்குழி அழகால் ரசிகைகள் பலரையும் கவர்ந்து தன் சிரிப்பால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தனக்கு என்று ஒரு ரசிகர் படையை அமைத்துக் கொண்ட இவர் கள்ளழகர் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுடகுக்கு அறிமுகம் ஆனார்.

இந்தப் படத்தில் இவர் விஜயகாந்த் உடன் இணைந்து நடித்ததை அடுத்து தமிழில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்த அஜித் சூர்யா விக்ரம் பிரசாந்த் சரத்குமார் ஆகியோரோடு இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார்.

இதைக் குறிப்பாக இவர் நடிப்பில் வெளிவந்ததில் தீனா மௌனம் பேசியதே போன்ற படங்கள் இவருக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல பேமஸை பெற்றுத் தந்தது.மேலும் இவர் பிதாமகன் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவோடு அடித்த லூட்டிகள் இன்று வரை 2k கிட்ஸ் ஆல் பேசப்படும் வகையில் உள்ளது.

ஆனால் இதுவரை லைலாவால் தளபதி விஜய் உடன் மட்டும் நடிக்க முடியவில்லை எனினும் உன்னை நினைத்து படத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய் தான் அது குறித்து விஜய் மற்றும் லைலா சம்பந்தப்பட்ட காட்சிகள் படம் எடுக்கப்பட்ட சூழ்நிலையில் சில காரணத்தால் அந்த படத்தில் இருந்து விஜய் விலகிவிட்டார்.

இதனை அடுத்து இந்த படத்தில் சூர்யாவோடு இணைந்து நடித்ததை அடித்து பிதாமகன் படத்தில் இணைந்து நடித்து அனைவரையும் கவர்ந்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார்.

அஜித் மேல கொல காண்டுல இருக்கும் லைலா..

இந்த சூழலில் தன் நீண்ட நாள் கனவு விதையோடு நடிப்பது தற்போது கோர்ட் திரைப்படத்தின் மூலம் நிறைவேறி உள்ளதாக விதை இடமே லைலா சொல்லி இருக்கிறார்.

அத்தோடு சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் இது குறித்து தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் பேட்டி எடுத்தவர் தல அஜித் பற்றி அவரிடம் கேட்டதற்கு என்ன பதில் சொன்னார் என்று கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்.

நடிகை லைலா அஜித் மீது கொல காண்டுல இருப்பதாக சொல்லி இருக்கிறார். இதற்கான காரணம் என்ன என்று கேட்டபோது அதற்குரிய காரணத்தை கூறி இருக்கிறார்.

இன்னைக்கு வரை தனியா கோபம் ஏன்?

இந்த காரணத்தில் அவர் சொன்ன விஷயம் அனைவரையும் இணைப்பில் தள்ளியது இதுவரை அதித்தோடு இணைந்து நடித்திருக்க கூடிய இவருக்கு தல அஜித் ஒருமுறை கூட பிரியாணி சமைத்துக் கொடுத்ததே இல்லை அதனால் தான் நான் அவரிடம் இன்றுவரை தனியாக கோபத்தில் இருப்பதாக சொல்லி இருக்கிறார்.

 

மேலும் அண்மையில் அவரோடு இணைந்து நடித்த அனைவருக்குமே பிரியாணி சமைத்துக் கொடுத்துவிட்டு எனக்கு மட்டும் அவர் அதை செய்யவில்லை என்று வருத்தத்தோடு கூடிய வீடியோவானதே தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதை அடுத்து லைலாவின் சிறுபிள்ளைத்தனத்தை நினைத்து ரசிகர்கள் அனைவரும் அவரை நக்கலாக கிண்டல் செய்து வருவதோடு கண்டிப்பாக தல அஜித் அவருக்கு பிரியாணியை செய்து கொடுப்பார் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version