தமிழில் மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தில் நடித்து அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்படும் ஒரு நடிகையாக இருப்பவர் நடிகை ஆத்மிகா. அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கின்றன.
குறிப்பாக இவர் அறிமுகமான மீசைய முறுக்கு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எந்த வாய்ப்பும் இவருக்கு அமையவில்லை. அடுத்தடுத்த நடிக்கும் படங்கள் ரசிகர் மன்றத்தில் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத காரணத்தினால் சினிமா வாய்ப்புக்காக போராடி வருகிறார்.
மறுபக்கம் இவர் ஒரு ஆணுக்கு மேக்கப் போட்ட பெண் போல இருப்பதாக ரசிகர் பலரும் கலாய கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இதுகுறித்து தன்னுடைய விளக்கத்தையும் கொடுத்திருந்தார் நடிகை ஆத்மிகா என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தன்னுடைய இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர் தற்போது வெளியிடக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
சமீப காலமாக அதனுடைய இணைய பக்கத்தில் கவர்ச்சி நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை ஆத்மிகா என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இரண்டு திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை அடுத்தடுத்த பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று கூறுகிறார்கள். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது மற்றும் லக்குகளை குவித்து வருகின்றது.
Summary in English : Social media has been set ablaze with the stunning pictures of Actress Aathmika that have surfaced recently. She looks absolutely stunning in her latest pics and they have quickly gone viral on social media.