தங்கம் விலை மாதிரி சும்மா சுர்ருன்னு ஏறுது.. விவாகரத்திற்கு பிறகு ஆடையின்றி நடிகை சுவாதி.. ஏக்கத்தில் ரசிகர்கள்..!

நடிகை சுவாதி ரெட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினியாக இருந்ததை அடுத்து திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் இவர் கலர்ஸ் சுவாதி என்ற பெயரில் தெலுங்கு தொலைக்காட்சியை நிகழ்ச்சியான கலர்ஸ் இருந்து வந்ததை அடுத்து இந்நிகழ்ச்சியானது மா டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

சுப்பிரமணியபுரம் நடிகை சுவாதி..

ரஷ்யாவில் இருக்கும் விளாடிவேஸ் டோக்கில்  பிறந்த நடிகை சுவாதி ரெட்டியின் தந்தை கடப்படை அதிகாரியாக இருந்தவர். இதனை அடுத்து இவர் மும்பை மற்றும் விசாகப்பட்டினத்திற்கு குடிபெயர்ந்ததை அடுத்து விசாகப்பட்டினத்தில் இருக்கக்கூடிய பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து ஹைதராபாத்தில் கல்லூரி படிப்பில் சேர்ந்து பயோ டெக்னாலஜியில் பட்டம் பெற்றார்.

இவருக்கு முதலாமாண்டு பட்டப்படிப்பை முடித்த பிறகு கிருஷ்ண வம்சியின்  திரைப்படத்தில் 2005 இல் நடிக்க கூடிய வாய்ப்பை பெற்றார். இதனை அடுத்து 2007 ஆம் ஆண்டு ஆடவரி மாதலக்கே அர்தீதலு வெருல என்ற படத்தில் துணை வேடத்தில் நடித்ததை அடுத்து இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும் தமிழைப் பொறுத்த வரை இவர் தமிழ் திரைப்படமான சுப்பிரமணியம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதை அடுத்து தமிழ் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இவருக்கு பிலிம் பேர் விருது தெலுங்கில் நந்தி விருது போன்றவை கிடைத்தது.

இதனை அடுத்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் இவரது அற்புத நடிப்பை பார்த்த ரசிகர்கள் 2014 ஆம் ஆண்டு வெளி வந்த வடகறி படத்திலும் இவரது சிறப்பான நடிப்பை பார்த்து பாராட்டி இருக்கிறார்கள்.

மேலும் 2015 எக்ஸாம் திரைப்படத்தில் நடித்த இவர் 2017 யாக்கை, திரி போன்ற படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.

விவாகரத்துக்கு பிறகு ஆடை இன்றி..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய நடிகை சுவாதி ரெட்டி திரைப்படங்களில் குடும்ப குத்துவிளக்காக நடித்த பிரபலமானவர் நடிகை சுப்பிரமணியபுரம் சுவாதி. 

சுப்பிரமணியபுரம் திரைப்படத்தில் இவருடைய அழகை பார்த்த ரசிகர்கள் பலரும் அம்மணியின் அழகில் மயங்கினார்கள். எனவே பல ரசிகர்களின் கைபேசியில் வால்பேப்பராக குடியேறினார் அம்மணி. 

வெகு சிலர் சினிமா நடிகைகள் மட்டுமே இளசுகளின் கைபேசியில் வால்பேப்பர் ஆகும் வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில் நடிகை சுவாதிக்கும் இந்த வாய்ப்பு கிடைத்தது. 

இதனைதொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் பட வாய்ப்பு கூட உடல் எடை கூடி குண்டாகி போனார். இதனால் பட வாய்ப்புகள் குறைந்தது ,

இதனை தொடர்ந்து திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையை ஐக்கியமான இவர். திருமணம் ஆன அடுத்த நாளே முதலிரவு முடிந்தது என தன்னுடைய முதல் இரவு அறையின் புகைப்படத்தையும் கலைந்து கிடந்த ஆடைகளின் புகைப்படத்தையும் வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.

அட தங்கம் விலை மாதிரி சும்மா சர்ருன்னு ஏறுது..

மேலும் திரைப்படங்களில் குடும்ப குத்து விளக்காக நடித்துக் கொண்டிருந்த நடிகை சுவாதியா இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் என்று ரசிகர்கள் அதிர்ச்சியாகி முடிப்பதற்குள் நீச்சல் குளத்தில் சொட்ட சொட்ட நனைந்தபடி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் பேட்டியில் கலந்து கொண்டு மிகப்பெரிய பரபரப்பை கிளப்பினார். 

அதன் பிறகு உடல் எடையை குறைத்து ஒல்லியான இவர் சமீபத்தில் தன்னுடைய கணவரை பிரிந்து விட்டார் என்ற தகவல்கள் இணையத்தில் அரசல் புரசலாக பேசப்பட்டது. 

இதற்கு ஏற்றார் போல தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கி இருந்தார் சுவாதி ரெட்டி. 

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியவர் நடிகைகள் பலரும் பட வாய்ப்புக்காக ஆடைகளை துறந்து நடிக்க தயாராக இருக்கிறார்கள். உங்களுக்கு ஏதேனும் இப்படி வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் ஆடைகளை துறந்து நடிக்க தயாராக இருக்கிறீர்களா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது. 

இதற்கு பதில் அளித்த நடிகை சுவாதி. கதைக்கு தேவை என்றால் நிஜமாகவே அந்த காட்சி இந்த படத்திற்கு தேவையா என எனக்கு தோன்றினால்.. கண்டிப்பாக நான் நடிப்பேன்.. ஒரு நடிகையாக அது என்னுடைய வேலையாக கருதுகிறேன் என பேசியிருக்கிறார். 

விவாகரத்துக்கு பிறகு ஆடை இன்றி நடிக்கவும்  சம்மதம் என்று கூறியிருக்கிறார் நடிகை சுவாதி. அம்மணியின் இந்த பேச்சை கேட்ட ரசிகர்கள் தங்கம் விலை மாதிரி இப்போவே சும்மா சுர்ருன்னு ஏறுதே.. என அந்த திரைப்படத்தை நோக்கி ஏக்கத்தில் கிடக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version