பாய் பெஸ்டியுடன் படுக்கையை பகிர்ந்த வாரிசு நடிகை.. காதலன் இல்லாத நேரத்தில் நடந்த கூத்து..

சமீப காலமாக நடிகர் நடிகைகளின் கலாச்சாரம் மிகவும் மோசமாக சீரழிந்து கொண்டிருக்கிறது. மனதிற்குள் ஒரு கட்டுப்பாடு இல்லாமல் அவர்கள் தங்கள் இஷ்டத்துக்கு நடந்து கொள்கிறார்கள்.

குறிப்பாக காதல் திருமணம் விஷயங்களில் அவர் மிகவும் மோசமானவர்களாக நடந்து கொள்கிறார்கள். அப்படித்தான் தற்போது ஒரு வாரிசு நடிகை ஒருவர் காதலன் கூட இருக்கும்போதே பாய் பெஸ்டியுடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்திருக்கிறார் .

தகாத உறவுகளால் தரம்கெட்டுப்போகும் நடிகைகள்:

காதலனும் பாய் பெஸ்டி தானே என நண்பர் மீது எந்தவித சந்தேகமும் படாமல் பழக விட்டிருக்கிறார். ஆனால் இதை பயன்படுத்திக்கொண்ட அந்த வாரிசு நடிகை பாய் பெஸ்டி உடன் மிகவும் நெருக்கம் காட்டி வந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் காதலன் தன்னுடைய தனிப்பட்ட விஷயத்திற்காக வெளியூருக்கு சென்றிருக்கும் கேப்பில் பாய் பெஸ்டி உடன் நெருக்கமாக பழகி அவருடன் படுக்கையை பகிர்ந்திருப்பதாக சமீபத்திய தகவல் கிடைத்து பேரதிர்ச்சியை அளித்துள்ளது.

பாய் பெஸ்ட்டி என்றாலே காதலர்களை பிரித்துவிட்டு தான் காதலர் ஆகிவிடவேண்டும் என்ற ஒரு நோக்கத்தில் தான் பல பாய் பெஸ்டிஸ் இருக்கிறார்கள்.

ஏதோ ஒரு சிலர்தான் ஜென்னியூனாக நடந்து கொள்கிறார்கள். இதுபோன்ற பாய் பெஸ்டி தான் ஊருக்குள்ள ஏராளமான பேர் சுற்றி திரிந்து வருகிறார்கள்.

பாய் பெஸ்டியுடன் படுக்கை பகிர்ந்த நடிகை:

அப்படிதான் சமீபத்தில் நடிகையின் அறையில் ஒரு பார்ட்டி வைத்திருக்கிறார்கள் இதில் அவரது நண்பர்கள் பல பேர் ஒன்று கூடி கலந்து கொண்டு இருக்கிறார்கள் .

அந்த சமயம் பார்த்து காதலன் கூட இல்லையாம் அப்போது வந்த நண்பர்கள் எல்லாரும் வீடு திரும்ப அந்த பாய் பெஸ்டி மட்டும் நடிகையின் அறையிலேயே தங்கி இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் நடிகையுடன் படுக்கையை பகிர்ந்து விட்டதாக பகீர் கிளப்பும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. அதன் பின் அதிகாலை நேரத்தில் கிளம்பி சென்று இருக்கிறார்.

இந்த தகவல் காதலனுக்கு யாரோ ஒருவர் மூலம் தெரியவர நடிகையுடன் பயங்கரமாக சண்டை போட்டு இருக்கிறார் காதலன்.

இதனால் நடிகையை விரைவில் பிரேக் அப் செய்வாரா? அல்லது பரவாயில்லை என்று மீண்டும் காதலிப்பாரா என்பது கேள்வி எழுப்பியுள்ளது.

வெறிகொண்ட காதலன்:

இந்த விவகாரம் அந்த காதலனுக்கு மிகப்பெரிய மன உளைச்சலை கொடுத்திருக்கிறாராம் ஆனால் அந்த நடிகையோ நண்பர்கள் பல பேருடன் நெருக்கமாக பழகுவது எல்லாம் சாதாரணமாக விஷயமாகி பார்க்கிறாராம்.

இதுபோன்று நடந்து கொள்வதெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்பது போல் சாதாரணமாக எடுத்துக்கொண்டு சுற்றி திரிந்து வருகிறாராம் அந்த வாரிசு நடிகை.

மேலும், அவர் இப்படி நடந்து கொள்வது இது புது முறை அல்ல இது போன்ற பல பேருடன் நடிகை படுக்கையை பகிர்ந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version