உள்ளாடை ReUnion.. தனுஷ்.. திரிஷா.. கும்பலின் கண்றாவி கலாச்சாரம்.. பகீர் கிளப்பிய பாடகி சுசித்ரா..!

திரைப்பட நடிகர் நடிகைகள் யாரும் படங்களில் நடிப்பது போன்று நிஜ வாழ்க்கையில் இருப்பதே கிடையாது. மக்களுக்கு ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள்.

அதன் பின்னர் தங்களது நிஜ வாழ்க்கையில் பலவிதமான கேம்களை ஆடுவதும் பல முள்ளமாரி தனம் செய்வதும் ஆக இருந்து வருகிறார்கள்.

நடிகர், நடிகைகளின் உண்மை முகம்:

அதெல்லாம் அப்பட்டமாக பொதுவெளியில் வெளிவந்து விடுவது கிடையாது. ஏதோ ஒரு சில விஷயங்கள் துரதிஷ்டவசமாக வெளியானாலும் அது பெரிதாக பேசப்படாத அளவுக்கு அதை மூடி மறைத்து விடுவார்கள்.

அப்படித்தான் சுச்சி லீக்ஸ் விவகாரம் இருந்து வந்தது. பல நடிகர் நடிகைகளின் முகத்திரையை கிழித்தெறிந்தது என்றே சொல்லலாம்.

குறிப்பாக நடிகர் நடிகைகளின் அந்தரங்க விவகாரங்கள் வரை அவர்களின் தவறான செய்கைகள் தகாத உறவுகள் உள்ளிட்ட அனைத்துமே சுச்சி லீக்சில் வெளியாகி பெரும் பரபரப்பையும் பூதாகரத்தையும் கிளப்பியது.

கடந்த 2016 ஆம் ஆண்டு சமூக வலைதளங்கள் முழுக்க சினிமா தளங்கள் முழுக்க இந்த விவகாரம் தான் தலைப்பு செய்தியாக பேசப்பட்டு வந்தது.

கோலிவுட்டை கலக்கிய சுச்சி லீக்ஸ்:

குறிப்பாக பாடகி சுசித்ராவின் ட்விட்டர் அக்கவுண்டில் இருந்து நடிகர் நடிகைகளின் அந்தரங்க வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பு கிளப்பியது.

இதையடுத்து பிரபலங்களின் முகத்திரை கிழித்தெறியப்பட்டது. இந்த விஷயம் பெரிய விஷயமாக பேசப்படாத அளவுக்கு சுசித்ரா மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்று கூறி முத்திரை குத்தி விட்டு அவரை ஆள் அட்ரஸ் இல்லாமல் செய்துவிட்டனர்.

வெளியில் வந்து பேசும் விடாத அளவுக்கு அவரை செய்து விட்டார்கள். அதன் பிறகு சுசித்ரா லண்டனில் சென்று செட்டில் ஆகிவிட்டார். பின்னர் இந்த பிரச்சனையும் ஓய்ந்தது.

தற்போது சுச்சி லீக்ஸ் விவகாரம் மீண்டும் தலை தூக்கி ஆட ஆரம்பித்துள்ளது. ஆம் கடந்த இரண்டு நாட்களாக பாடகி சுசித்ரா பல நடிகர் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பற்றியும் சினிமாவில் நடக்கும் ரகசிய விஷயங்களையும் போட்டு உடைத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது நடிகர் தனுஷ் மற்றும் திரிஷாவின் கும்பலில் நடக்கும் பல விதமான ரகசிய விளையாட்டுகள் பற்றியும் லீலைகள் பற்றியும் அவர் பல கருத்துக்களை அவிழ்த்து விட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் கூறியிருக்கும் ஒரு விஷயம் பெரும் பூதாகரத்தை கிளப்பி இருக்கிறது.

இப்படி கூட நடக்குமா நடிகர்கள் இவ்வளவு மோசமானவர்களா? இவ்வளவு கீழ்த்தனமான எண்ணம் கொண்டவர்களா? என கேள்வி எழுப்பும் வகையில் சுசித்ரா கூறி இருக்கும் விஷயம் முகம் சுளிக்க வைத்துள்ளது.

அது என்னவென்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்… பாடகி சுசித்ரா தொடர்ந்து பல்வேறு சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.

அண்டர்வேர் ReUnion;

அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய கணவர் கார்த்திக் குமார், தனுஷ், திரிஷா மற்றும் சில பிரபலங்கள் குறித்து பேசி வருகிறார்.

அந்த வகையில் தற்போது, அவர்களுடைய அண்டர்வேர் ReUnion குறித்தும் பேசியிருக்கிறார். அடிக்கடி என்னுடைய கணவர் அவருடைய நண்பர்களுடன் அண்டர்வேர் ReUnion-க்கு செல்வார்.

இது என்ன அண்டர்வேர் ReUnion…? என்று அவரிடம் கேட்டு இருக்கிறேன். அதற்காக இது ஒரு தியேட்டர் எக்சர்சைஸ் என்று கூறுவார்.

அண்டர்வேர் ReUnion என்பதற்கும் தியேட்டர் எக்ஸர்சைஸிற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது..? எனக்கு புரியவே இல்லை.

இது குறித்து நான் பலமுறை கேட்டிருக்கிறேன். ஏதாவது ஒரு பதிலை சொல்வார். எதைக் கேட்டாலும் ஏதாவது ஒரு பதிலை சொல்லுவார்.

ஆனால் நாம் கேட்ட கேள்விக்கும் அவர் சொன்ன பதிலுக்கும் சம்பந்தமே இருக்காது என பகீர் கிளப்பி இருக்கிறார் பாடகி சுசித்ரா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version