நீச்சல் குளத்தில் வெறும் ஜட்டியோடு.. அதை கழட்டி.. போட்டு உடைத்த பாடகி சுசித்ரா..!

நடிகர் நடிகைகுள் இவ்வளவு மோசமான கலாச்சாரம் இருக்கிறதா? இவர்கள் நிஜத்தில் இப்படித்தான் நடந்து கொள்வீர்களா? என முகம் சுளிக்கும் வகையில் சுசித்ராவின் பேட்டிகள் இருந்து வருகிறது.

சுசித்ராவின் பேட்டி கடந்து சில நாட்களாக பெரும் பூதாகரத்தை கிளப்பி வருகிறது. குறிப்பாக திரைப்படங்களில் மிகவும் பவ்யமாக நல்ல கதாபாத்திரங்களையும் நாட்டுக்கு நல்ல கருத்துக்களையும் சொல்லிவிட்டு செல்லும் நடிகைகள் நிஜ வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்கிறார்கள் தெரியுமா?

பிரபலங்களின் கேவலமான கலாச்சாரம்:

பாடகி சுசித்ரா நடிகர் நடிகைகளின் வாழ்க்கையில் அவர்கள் நடந்து கொள்ளும் விதமும் அவர்கள் நிஜத்தில் எவ்வளவு கீழ்த்தரமானவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் போட்டு உடைத்து வருகிறார்.

அப்படித்தான் அவர் பல நடிகர் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களையும் அவர்களின் உண்மையான முகத்தையும் கிழித்தெரித்த வருகிறார்.

குறிப்பாக நடிகர் , நடிகைகளுக்கும் பல டேர் கேம் விளையாட்டுகள் இருக்குமாம். அதில் மோசமாக முகம் சுளிக்க கூடிய வகையில் எல்லாம் அவர்கள் நடந்துக்கொள்வார்கள்.

அந்த விஷயத்தில் முக்கியமான நடிகையாக பார்க்கப்படுபவர் நடிகை திரிஷா தான். திரிஷா எந்த எல்லைக்கு வேண்டாம் வேண்டுமானாலும், எப்படிப்பட்ட சவால் கொடுத்தாலும் அதை செய்து காட்டுவார்.

திரிஷா எந்த எல்லைக்கும் செல்வார்:

அப்படித்தானே வெள்ளைத் தட்டத்தில் வெள்ளை பவுடரை வைத்துக்கொண்டு கோடு போட்டு போதையில் மிதக்கும் கலாச்சாரத்தை கொண்டிருக்கிறார்கள் நடிகர் நடிகைகள் என்கிறார் சுசித்ரா.

உச்சகட்டமாக போதையில் நீச்சல் குளத்தில் தைரியமான சாகசங்களை செய்வது என 500க்கும் மேற்பட்ட போட்டிகளை வைத்திருக்கிறார்கள்.

அதில் முக்கியமான போட்டி என்னவென்றால் நீச்சல் குளத்தில் வெறும் ஜட்டியோடு இறங்க வேண்டும் இறங்கிய பிறகு அதை கழட்டி மேலே போட வேண்டும்.

ஆடைகளை கழட்டி வீச வேண்டும் இப்படி எல்லாம் மோசமான செயல்களை Dare Game என்ற பெயரில் அட்டூழியங்களை செய்திருக்கிறார்கள்.

நீச்சல் குளத்தில் நிர்வாணம்:

ஆனால், வெளியில் ஒன்றும் தெரியாத பாப்பா போல வேஷம் போடுகிறார்கள் என பகீர் கிளப்பி இருக்கிறார் பாடகி சுசித்ரா.

பல வருடங்களாக ஆய்ந்து ஓய்ந்திருந்த இந்த பிரச்சனை மீண்டும் சுசித்ராவின் பேட்டிகளால் தலை தூக்கி ஆட ஆரம்பித்துள்ளது.

சுசித்ரா பல பிரபலங்களின் உண்மையான முகத்தை கிழித்தெறிந்து வருகிறார். இதில் அதிகம் அடிபட்டும் பெயராக நடிகர் தனுஷ் மற்றும் திரிஷா தான் பார்க்கப்படுகிறார்கள்.

மேலும் தனுஷ் தன்னுடைய கணவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாகவும் கூறி அதிர வைத்துள்ளார். சுச்சி லீக்ஸ் வெளியிட்டதற்கு முக்கிய காரணமே தனுஷ் தான் எனவும் பகீர் கிளப்பி உள்ளார்.

மேலும் திரிஷா தன்னுடைய பிரைவேட் புகைப்படங்களை தாமாகவே முன்வந்து வெளியிட சொன்னதாகவும் பின்னர் ஒரே ஒரு ட்விட் வெளியிட்டு அவர் எஸ்கேப் ஆகிவிட்டதாகவும் கூறினார்.

மேலும் அஜித் குடிபோதையில் விஜய் மீது பொறாமைப்பட்டு என் பேசியதாகவும் கூறினார். இப்படி பல பிரபலங்களின் அந்தரங்க விஷயங்கள் கூறி அதிர வைத்துள்ளார் பாடகி சுசித்ரா.

இன்னும் இதில் எத்தனை பிரபலங்களின் பெயர்கள் அடிப்பட போகுதோ என்பது ஆச்சரியக்குறியாக இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version