இது நம்ம லிஸ்டுலையே இல்லையே.. ஒட்டு மொத்த இணையத்தையும் அதிர வைத்த சுசித்ரா..!

பிக் பாஸ் சீசன் 4 கலந்து கொண்டு பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளான பாடகி சுசித்ரா ஆரம்ப நாட்களில் வானொலியில் ஒளிபரப்பாளராக பணி புரிந்தவர்.

இதனை அடுத்து இவருக்கு திரைப்படங்களில் பாடக் கூடிய வாய்ப்பு கிடைத்ததை அடுத்து பல தமிழ் படங்களில் பாடல்களை பாடி தனது அசாத்திய குரலால் ரசிகர்களை ஈர்த்தவர்.

பாடகி சுசித்ரா..

இதனை அடுத்து சில வருடங்களுக்கு முன்பு சுச்சி லீக்ஸ் என்ற தலைப்பில் பிரபல நடிகர்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளி வந்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்நிலையில் எந்த விஷயம் தற்போது விஸ்வரூபமாக இணையங்களில் உலா வருகின்ற சமயத்தில் இரு நிமித்தமாக தினம் தினம் பல்வேறு வகையான கலவை ரீதியான விமர்சனங்கள் வெகு ஜன மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

இந்த விவகாரத்தில் பிரபல தமிழ் முன்னணி பட நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா, ஆண்ட்ரியா, திரிசா, சிம்பு கார்த்தி குமார், விஷால் போன்ற பெரிய தலைகள் உருண்டு வருகிறது.

அது மட்டுமல்லாமல் தனது முன்னாள் கணவரை ஓரினச்சேர்க்கையாளர் என்ற ரீதியில் பேசிய இவருக்கு தக்க பதிலடி கார்த்திக் குமார் கொடுத்ததை பார்த்து இணையமே அதிர்ந்து போனது.

இது நம்ம லிஸ்டிலேயே இல்ல..

இதனை அடுத்து தினம் தினம் ஒவ்வொரு பிரபலங்களை பற்றியும் அதிர்ச்சி தரக்கூடிய விஷயங்களை பேட்டிகள் பலவற்றில் பகிர்ந்து வரக்கூடிய இவருக்கு மனநிலை சரியில்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.

ஆனாலும் இவர் கூறும் விஷயத்தில் உண்மை உள்ளதாக சில பத்திரிக்கையாளர்களும் பாடகி சுசித்ராவின் விவகாரத்தை விமர்சனம் செய்து வருவதால் இந்த விவகாரம் கலவை ரீதியான விமர்சனங்களை பெற்று வருகிறது.

அந்த வகையில் தற்போது ஒட்டு மொத்த இணையத்தையும் அதிர வைக்க கூடிய வகையில் பாடகி சுசித்ரா வெளியிட்டு இருக்கக்கூடிய விஷயத்தைப் பார்த்து அட இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே என்று ரசிகர்கள் ஒவ்வொருவரும் சொல்லி வருகிறார்கள்.

அப்படி என்ன விஷயத்தை அவர் கூறினார் என்று நீங்கள் நினைக்கலாம். மேலும் அந்த விஷயத்தைப் பற்றி விரிவாக இந்தப் பதிவை நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

இணையத்தை அதிர வைத்த விஷயம்..

அண்மையில் மலையாளத் திரைப்படமான மஞ்சும்மல் பாய்ஸ் வெளி வந்து மாபெரும் கிட்டை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் வணிக ரீதியிலும் வெற்றி படங்களில் ஒன்றாக மாறியது.

அந்தப் படம் பற்றி பாடகி சுசித்ரா பேசுகையில் மஞ்சும்மல் பாய்ஸ் கேங் ஒரு ஓரினச்சேர்க்கை கேங். அதில் யாருக்காவது தோழியோ.. காதலியோ இருந்தார்களா..? அதில் வயசான ஆளாக வரும் குட்டேட்டன் கூட கடைசி வரை திருமணம் செய்து கொள்ளமலே இருப்பார்..

ஒரு பொண்ணை பாத்து கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே அவனிடம் எல்லோரும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்..

ஆனால்.. அதை அவர் கண்டுக்கவே மாட்டார்… இதில் இருந்தே தெரிய வேண்டாமா..? அந்த கேங் ஒரு ஓரினச்சேர்க்கை கேங் என்று.. என்ன படம் பாக்குறீங்க நீங்களாம் என்று அதிர வைத்துள்ளார் சுசித்ரா.

இதனை அறிந்த ரசிகர்கள், இது நம்ம லிஸ்டுலையே இல்லையே என பதறி வருகின்றனர். அத்தோடு இந்த விஷயத்தை விஷயம் தெரியாத நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் பேசும் பொருளாக மாற்றி விட்டார்கள்.

மேலும் இது குறித்து பாடகி சுசித்ரா பேசியதை கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்வதின் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

https://x.com/damon_thought15/status/1792438758731853957

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version