நீ கேடின்னா.. நான் ஜில்லாகேடி.. பிரபலத்தை கிழித்து தொங்கவிட்ட பாடகி சுசித்ரா..

திரைப்படப் பாடகி, வானொலி தொகுப்பாளினி, தொலைக்காட்சி தொகுப்பாளனி, நடிகை இப்படி பல திறமைகளை கொண்டு மிகச்சிறந்த பெண்மணியாக ஒரு காலத்தில் பார்க்கப்பட்டு வந்தவர் தான் சுசித்ரா.

இவரை சுசித்ரா என்று சொல்வதை விட சுச்சி லீக்ஸ் சுசித்ரா என்று சொன்னவுடன் இன்று பலருக்கும் டக்கென்று ஞாபகத்திற்கு வந்து விடுகிறார்.

பாடகி சுசித்ரா:

அந்த அளவுக்கு இவரது விவகாரம் மிகப்பெரிய பூதாகரத்தை தமிழ் சினிமாவில் கிளப்பிவிட்டது.

குறிப்பாக இவை தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்களை பாடி முன்னணி பாடகியாக ஒரு காலகட்டத்தில் இடத்தை பிடித்தார் .

சில ஆண்டுகளிலேயே இவர் புகழ்பெற்று பிரபலமானவராக பார்க்கப்பட்டு வந்த சமயத்தில் திடீரென இவரது வளர்ச்சி ஒட்டுமொத்தமாக நசுங்கி விட்டது போல் ஒரு விஷயம் நடந்தது.

அதாவது இவரது ட்விட்டர் அக்கவுண்டில் இருந்து பல்வேறு பிரபலங்கள் நட்சத்திர நடிகர் நடிகைகளின் அந்தரங்க லீலைகள் வீடியோக்கள் ஆடியோக்கள் உள்ளிட்டவை தொடர்ச்சியாக வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

பிரபலங்களின் லீலைகள்:

இதனால் சுச்சி லீக்ஸ் பல பிரபலங்களின் ரகசிய லீலைகளை போட்டு உடைத்தார் என சமூக வலைதளங்களில் பேசப்பட்டு இவர் ஆள் அடையாளமே இல்லாமல் நசுக்கப்பட்டார்.

சுச்சி லீக்சில் தனுஷ், திரிஷா, அனுயா, அனிருத், அண்ட்ரியா, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, நயன்தாரா, சிம்பு இப்படி பல பிரபலங்களின் அந்தரங்க லீலைகளின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியது.

இந்த விவகாரம் பெரும் பூதாகரத்தை கிளப்பியத்தை அடுத்து இவரது காதல் கணவரான கார்த்திக் குமார் இவரை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்து விட்டார்.

காரணம் சுசித்ரா மனநிலை பாதிக்கப்பட்டு நோயாளியாகிவிட்டார் என கூறப்பட்டது. ஆண்டுகள் கழித்து சுச்சி லீக்ஸ் விவகாரம் ஆய்ந்து ஓய்ந்தது.

தற்போது பாடகி சுசித்ரா பல வருடங்களுக்கு பிறகு YouTube சேனல்களில் சுச்சி லீக்ஸ் விவகாரம் குறித்தும் பல நடிகர்களின் அந்தரங்க விஷயங்களை குறித்தும் அவிழ்த்து விட்டு வருகிறார்.

அந்த வகையில் தனுஷ் ஐஸ்வர்யாவை குறித்து பல ரகசிய விஷயங்களை அவர் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரின் விவாகரத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து பளீச்சென போட்டு உடைத்துள்ளார்.

தனுஷ் கில்லாடி ஐஸ் ஜில்லா கில்லாடி:

அதாவது தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு தெரிந்தே பல நடிகைகளுடன் உறவில் இருந்து வந்தார். ஐஸ்வர்யாவுக்கு அவருக்கு தெரிந்தே தனுஷ் சீட்டிங் செய்து வந்தார்.

அதேபோல் ஐஸ்வர்யாவும் தனுஷுக்கு சளைத்தவர் அல்ல. தனுஷ் தெரிந்தே சீட்டிங் செய்தார் என்றால் இவர் தெரியாமல் பல ஆண்களுடன் தொடர்பில் இருந்து வந்தார்.

இவர்களுக்கு இடையில் பாதிக்கப்பட்டது என்னவோ அவர்களின் இரண்டு பிள்ளைகள் தான். ஆளாளுக்கு ஒரு பக்கம் கேம் விளையாடும்போது அவர்களின் பிள்ளைகளின் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று சற்று யோசித்துப் பாருங்கள்.

இதுதான் ஒரு கட்டத்தில் இருவரும் பிரிய சந்திரப்பம் ஆக அமைந்தது. தனுஷ் தெரிந்தே தவறுகளை செய்தாலும் கூட ஐஸ்வர்யா அதை கமுக்குமாக செய்து விஷமி போல் நடந்து கொள்வார்.

அதனால் அந்த விஷயத்தில் ஐஸ்வர்யாவை தனுஷை விட மிகவும் மோசமானவர் எனக் கூறி பெரும் பரபரப்பு கிளப்பியுள்ளார் சுசித்ரா .

தனுஷ் கில்லாடி என்றால் ஐஸ்வர்யா ஜில்லா கில்லாடி என அந்த பேட்டியில். சுசித்ரா கூறி இருக்கும் இந்த விவகாரம் பெரும் பூதாகரத்தை கிளப்பி இருக்கிறது.

என் வாழ்க்கை நாசமாக்கியது தனுஷ்:

முன்னதாக பயில்வான் ரங்கநாதன் தனுஷ் மற்றும் சுசித்ரா சுசித்ராவின் விவகாரம் குறித்து பேசியபோது சுசித்ரா வெளியில் வந்து உங்களுக்கு யார் தனுஷ் தானே பணம் கொடுத்து?

இப்படி எல்லாம் என்னை பற்றி இழிவாக பேச சொன்னது? என கேட்டிருந்தார். இதெல்லாம் வைத்து பார்க்கும்போது தனுஷ் மற்றும் சுசித்ராவுக்கு இடையில் மிகப்பெரிய சம்பவம் ஏதோ நடந்திருக்கிறது என்பது மட்டும் அம்பலமாக தெரிகிறது.

அது மட்டும் இல்லாமல் சமீபத்தை பேட்டி ஒன்றில் சுசித்ரா என்னுடைய வாழ்க்கையை இந்த அளவுக்கு அழித்து தரைமட்டமாக்கினது இரண்டே இரண்டு பேர் தான் .

அது நடிகர் தனுஷ் மற்றும் எனது முன்னாள் கணவரான கார்த்திக் குமார் அவர்கள் இரண்டு பேரும் தான் என் வாழ்க்கை நாசமாகி விட்டார்கள் என கூறியது பரபரப்பாக பேசப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version