தனுஷ் மீனா திருமணம்.. இந்த பிரபலமே இப்படி சொல்லலாமா..?

இணைய பக்கங்களில் எந்த பக்கத்தை திருப்பினாலும் பாடகி சுசித்ரா பேசியிருக்கும் பேச்சுக்கள் பரவலாக அதிக அளவு ரசிகர்களால் படிக்கப்பட்டு பேசும் பொருளாக மாறிவிட்டது என்று சொல்லலாம். அந்த வகையில் தற்போது இவர் தனுஷ் மற்றும் மீனா பற்றி என்ன சொல்லி இருக்கிறார் என்று தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்.

இது குறித்து விரிவான பதிவினை இந்த பதிவில் படித்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த தனுஷ், மீனா விவகாரம் குறித்து பேசுவது தான் தற்போது இணையங்களில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

தனுஷ், மீனா திருமணமா..

2016-ஆம் ஆண்டு பாடகி சுசித்ரா சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் திரை உலகு இருக்கும் பல முன்னணி பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

அந்த வகையில் இந்த புகைப்படங்களில் நடிகை ஆண்ட்ரியா, த்ரிஷா, நிக்கி கல்ராணி, அனுயா பகவத் போன்ற பல நடிகைகளின் புகைப்படங்கள் இடம் பிடித்திருந்தது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிக் பாஸ் சீசன் நான்கில் பங்கேற்ற பாடகி சுசித்ரா தற்போது இந்த சுச்சி லீக்ஸ் விவகாரம் குறித்து அண்மை பேட்டி ஒன்றில் பேசிய போது தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஓரினச்சேர்க்கையாளர் என்பதை திருமணமான இரண்டு வருடத்தில் தான் கண்டுபிடிப்பதாக பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் திருமணம் ஆகி குழந்தை இல்லாத காரணத்தால் மருத்துவரை அணுகிய போது அந்த மருத்துவர் ஒரு வேளை உங்கள் கணவர் ஓரினச் சேர்க்கையாளராக இருக்கலாம் என்று கூறினார்.

மேலும் எங்கள் வீட்டில் என் கணவர் கார்த்திக் குமாரும் நடிகர் தனுஷும் நீண்ட நேரமாக ஒரு அறையில் தனியாக இருந்தார்கள். அது மட்டுமல்லாமல் இந்த சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் என்னை தேவையில்லாமல் சிக்க வைத்தவர்கள் இவர்கள் தான் என குற்றம் சாட்டினார்.

இந்த பிரபலம் இப்படி சொல்லலாமா..?

இது குறித்து வலை பேச்சு அந்தணன் அளித்த பேட்டியில் சுசித்ரா தற்போது தனுஷ் மற்றும் மீனா குறித்தும் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியதாக சொன்னதோடு மட்டுமல்லாமல் எந்த மனநிலையில் இருந்து இதை இவர் கூறினார் என்பது இந்த நிமிடம் வரை தெரியவில்லை. இதை கேட்கும் போது பேரிடியாக உள்ளது என்றார்.

இதற்குக் காரணம் தனுஷ் விவாகரத்து ஆன நிலையில் அவரைக் குறித்து பல்வேறு விஷயங்கள் இணையத்தில் பரவி வரக்கூடிய சூழ்நிலையில் சுசித்ரா சொன்ன விஷயமானது உண்மையா? பொய்யா? என்று பட்டிமன்றம் போட்டு கூட நம்மால் உண்மையை கண்டு பிடிக்க முடியாத நிலையில் இதை சொல்லி இருப்பது எதிர்வரும் நாட்களில் மிகப்பெரிய பிரளயத்தை ஏற்படுத்தலாம்.

மேலும் சுசித்ரா ஒரு தனிப்பட்ட பெண்ணாக இருந்திருந்தால் இந்த விஷயம் பேசும் பொருளாக மாறி இருக்காது இவரும் சினிமா துறையில் சுமார் 20 ஆண்டுகள் மேலாக இருந்து வருபவர் என்பதால் தான் பிரச்சனை விஸ்வரூபமாக மாறி வருகிறது.

புலம்பும் ரசிகர்கள்..

அத்தோடு தனுஷ், த்ரிஷா என அனைவரிடமும் பழகி இருப்பதால் இந்த விஷயத்தை அவ்வளவு சுலபமாக விட்டு விடவும் முடியாது. இருந்தாலும் இந்த பேட்டியில் தனது மொத்த ஆதங்கத்தையும் சுசித்ரா கொட்டி தீர்த்து விட்டார்.

மேலும் இது போன்ற விஷயத்தால் மிகவும் பாதிக்கப்பட்டவர் பாடகி சுசித்ரா தற்போது மனதளவில் தயாராகி வருகிறார் என்று வலைப்பேச்சு அந்தணன் பேட்டியில் சொல்லி இருக்கும் விஷயத்தை கேட்டு ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் பேசும் பொருளாக மாற்றி விட்டதோடு தனுஷுக்கும் மீனாவுக்கும் இடையே இருப்பது பற்றி பாடகி சுசித்ரா பேசிய பேச்சு உண்மையா? பொய்யா? என்று அறிந்து கொள்ள முடியாமல் திணறி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version