குடி போதையில் விஜய் வீட்டின் முன்பு திரிஷா செய்த அசிங்கம்..! சுசித்ரா தகவல்.. பத்தி எரியும் இண்டர்நெட்..!

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை திரிஷாவை பற்றி முக்கிய தகவல் ஒன்றை சுசித்ரா பகிர்ந்ததை அடுத்து இன்டர்நெட் பற்றி எரியக்கூடிய நிலையில் உள்ளது என்று சொல்லலாம்.

இதற்கு காரணம் ஏற்கனவே விஜய் தன் குடும்பத்தாரோடு சேர்ந்து இல்லை என்று கிசுகிசுக்கள் வெளி வந்த நிலையில் தற்போது திரிஷா விஜய் வீட்டின் முன் நின்று கொண்டு இது போன்ற விஷயத்தை செய்திருக்கிறார் என்பதை அப்பட்டமாக பாடகி சுசித்ரா கூறியதை அடுத்து இந்த விஷயம் டிரெண்டிங் ஆகிவிட்டது.

குடி போதையில் திரிஷா..

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் திரிஷா அப்படி என்ன தான் செய்தார் என்று பல்வேறு வகைகளில் பேசி வருகிறார்கள். நீங்களும் இது பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா? இது பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

தற்போது திரையுலகில் நடிகர்கள் பலரும் அடிக்கடி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அதற்கான தனியாக இருக்கும் பங்களாக்களில் போதை பார்ட்டிகளை நடத்தி வருகிறார்களாம்.

அந்த பார்ட்டியில் கலந்து கொள்ளக்கூடிய நடிகர் மற்றும் நடிகைகள் போதை வஸ்துக்களை பயன்படுத்திய பிறகு போதை தலைக்கேறிய நிலையில் அவர்களுக்குள் சில போட்டிகளை நடத்திக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் போட்டியில் யாருக்காவது போன் செய்து பிராங் செய்ய வேண்டும் அல்லது பொது இடத்தில் இதை செய்ய வேண்டும் என்று மோசமான விஷயங்களை அரங்கேற்றுவார்கள்.

விஜய் வீட்டின் முன் செய்த அசிங்கம்..

அந்த வகையில் உதாரணமாக நடு ரோட்டில் நின்று ஆடுவது ஏதாவது ஒரு பிரபலத்தின் வீட்டின் முன் ஆடுவது என்று அனைவரும் அருவருக்கத்தக்க அசிங்கமான பிராங் அல்லது தைரியமான செயல்களை செய்வார்கள்.

அந்த வகையில் நடிகை திரிஷா குடி போதையில் நடிகர் விஜயின் வீட்டின் முன் சென்று ஆட்டம் போட்டார். இது குடிபோதையில் இருந்த தன்னுடைய நண்பர்கள் கொடுத்த Dare Game என்ற பெயரில் நான் தைரியமானவள் என்பதை நிரூபிப்பதற்காக நடத்தப்பட்டது.

சுசித்ரா தகவலால் பீஸ் அடித்த இன்டர்நெட்..

அந்த வகையில் நடிகர் விஜய்யின் வீட்டின் முன் சென்று குடிபோதையில் ஆட்டம் போட்ட நடிகை திரிஷா நடிகர் விஜய் குடும்பம், குழந்தைகள் என இருக்கக்கூடிய ஒரு ஆள் அவர் வீட்டின் முன் சென்று இப்படி அசிங்கமாக ஆட்டம் போட்டவர் தான் என்ற பகிரங்க குற்றச்சாட்டை நடிகை சுசித்ரா கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய எந்த தகவல் இணையதள பக்கங்களை பற்றி எரிய செய்து வருவதோடு இன்னும் என்னென்ன விஷயங்கள் நடந்திருக்கிறது என்ற ரீதியில் ரசிகர்கள் பலரையும் யோசிக்க வைத்துள்ளது.

இந்நிலையில் சோழ தேசத்தில் மங்கையாக நடித்து அனைவரது மனதிலும் இடம் பிடித்த நடிகை திரிஷா இப்படி செய்தாரா? என்று ரசிகர்கள் பலரும் சோகத்தோடு இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version